Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 20

Advertisement

Thanks for your support friends. Here comes the next chapter.

அத்தியாயம் - 20

Looking forward for your comments.

@Nithya Parthasarathi சிஸ் , என்னை தேடினதுக்கு ??

கதை அடுத்த கட்டத்துக்கு ஸ்லோவா போகுற மாதிரி இருக்குன்னு சொல்லிருந்தீங்க. This is a delicate subject and story so far is a span of one week timeline! எனக்கு வேண்டிய அளவு depth போனும்னா flow இப்படி தான் வருது.

இதுக்கு மேல rush பண்ணேன்னா main characters' feelings சரியா சொல்லாம விட்டுருவேனோன்னு இருக்கு. கதையோட இயல்பான போக்குலயே நானும் போறேன் :D. Hope that context makes sense and you like it :love::love::love:
Nirmala vandhachu ???
Neenga enakku theriyum pola irrukku
Parkkalam wait pannaren
 
அனுவின் மனது அவளுக்கு சார்பாக முடிவு எடுத்து விட்டது ...நல்லது தான் ஆனால் நிகில் அவள விடணுமே...
இவனும் தூரமாபோகப்போறான் இவள் என்ன பண்ணப்போகிறாளோ..?
அவன் தனிமையை தேடி ஓடுறான்...?அதற்கான தீர்வை சீக்கிரமா எடுத்தால் நல்லது தான் .
சூப்பர் ?
 
Thanks for your support friends. Here comes the next chapter.

அத்தியாயம் - 20

Looking forward for your comments.

@Nithya Parthasarathi சிஸ் , என்னை தேடினதுக்கு ??

கதை அடுத்த கட்டத்துக்கு ஸ்லோவா போகுற மாதிரி இருக்குன்னு சொல்லிருந்தீங்க. This is a delicate subject and story so far is a span of one week timeline! எனக்கு வேண்டிய அளவு depth போனும்னா flow இப்படி தான் வருது.

இதுக்கு மேல rush பண்ணேன்னா main characters' feelings சரியா சொல்லாம விட்டுருவேனோன்னு இருக்கு. கதையோட இயல்பான போக்குலயே நானும் போறேன் :D. Hope that context makes sense and you like it :love::love::love:

நட்பே! கதை முடிந்தவுடன் தொடர்ச்சியாகப் படிக்கும் எனக்கும் கொஞ்சம் slow movingகா தான் தோணுது. I understand it is just one week since Shyam came to know about the truth.

என் சொந்த அனுபவத்தில் friendlyயா ஒண்ணு சொல்றேன் பா… generally when we write ongoing, we tend to repeat some messages, scenes and dialogues from previous episodes….Or sometimes we write too much in detail for a single scene…மொத்த கதை முடிந்ததும், சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் படித்துப் பாருங்க… you can easily filter those scenes or cut short them to make it more appealing to readers!

For example, ஷ்யாம் ஶ்ரீராமுடன் பணி நிமித்தமான உரையாடல்( I guess you work in the IT field…I could sense your dedication ??…in depthதா சொல்லிருந்தீங்க…. No doubt it was good to read… but Shyam Anu வாழ்க்கையில் அடுத்தென்ன நடக்கப்போகிறது என்று படிக்கும் எங்களுக்கு, commercial break வந்தா மாதிரி இருந்துது???)

You are an amazing writer. Keep rocking dear??
 
Top