Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 3

Advertisement

மௌனத்தில் இருக்கும் அனு
முதலுக்கே மோசம் போல.....
மனைவியின் மௌனத்தை கண்டு
மௌனமாய் துடிக்கும் கணவன்.....
மதுவில் தள்ளாடிய நிலையில்
மனதில் கர்வமாய் அனுவை நினைத்து
மௌனமாய் போராடும் ஒருவன்.....

(மொத்தத்துல குடும்பத்துல குழப்பம் பண்ணிட்டீங்க.....)
 
மௌனத்தில் இருக்கும் அனு
முதலுக்கே மோசம் போல.....
மனைவியின் மௌனத்தை கண்டு
மௌனமாய் துடிக்கும் கணவன்.....
மதுவில் தள்ளாடிய நிலையில்
மனதில் கர்வமாய் அனுவை நினைத்து
மௌனமாய் போராடும் ஒருவன்.....

(மொத்தத்துல குடும்பத்துல குழப்பம் பண்ணிட்டீங்க.....)
:love::love::love:
 
என்ன கொடுமை சாமி. அது தான் உனக்கு மனைவி தாண்டி குழந்தை இருக்குல பைத்தியக்காரா. பிடிக்காத மனைவி கூடவா ஸ்டேட்டஸ் முக்கியம்னு குழந்தை பெத்துகிட்ட. உன் மனைவி தான் இப்போது நீ இந்த நல்ல நிலமை ல இருக்குறதுக்கு காரணம் நன்றி மறந்தது மட்டுமில்லாம தூக்கிது அடுத்தவன் மனைவிக்கு வலை விதிக்கிறா? மானங் கெட்டவனே
இதுல 2 வாரத்துக்கு மேல் அவர் கூட அவளால் ல பேசாம இருக்க முடியாதுன்னு திமிர் நினைப்பு வேற????. பாவம் ஷ்யாம்.
 
அனுவுக்கும் நிகிலை பிடிக்கிறது போலவே அதனால் தான் இந்த தவிப்பும் கத்தியுமா.
 
Top