மௌனத்தில் இருக்கும் அனு
முதலுக்கே மோசம் போல.....
மனைவியின் மௌனத்தை கண்டு
மௌனமாய் துடிக்கும் கணவன்.....
மதுவில் தள்ளாடிய நிலையில்
மனதில் கர்வமாய் அனுவை நினைத்து
மௌனமாய் போராடும் ஒருவன்.....
(மொத்தத்துல குடும்பத்துல குழப்பம் பண்ணிட்டீங்க.....)
முதலுக்கே மோசம் போல.....
மனைவியின் மௌனத்தை கண்டு
மௌனமாய் துடிக்கும் கணவன்.....
மதுவில் தள்ளாடிய நிலையில்
மனதில் கர்வமாய் அனுவை நினைத்து
மௌனமாய் போராடும் ஒருவன்.....
(மொத்தத்துல குடும்பத்துல குழப்பம் பண்ணிட்டீங்க.....)