Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 3

Advertisement

ஹாய் மக்களே,

Thanks a lot for your support and comments. Font size increase பண்ணிருக்கேன். இப்போ ஓகே-வா?

அத்தியாயம் - 3

ஸ்லோவா தான் கேரக்டர்ஸ் introduce பண்ரேன். Hopefully its not confusing. Last 2 episodes நீங்க கேட்ட கேள்விகளுக்கு இந்த epi-ல answer போட்டாச்சு. படிச்சுட்டு கதை எப்டி போகுது சொல்லுங்க.

Happy Reading :love:
Nirmala vandhachu ???
 
தாரத்தின் தயக்கமும்,
கணவனின் கவலையும்,
அழகான அன்பின் கூட்டில்,
மூன்றாவது மனிதன் மூக்கை நுழைத்ததால் தானோ!

கடமைகளுக்கும் கனவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பெண்களின் நிலையை அனு மூலம் அழகாக சித்தரித்துவிட்டீர்கள் நட்பே??
 
Top