Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 9

Advertisement

You portrayed shyam's feelings very well author ji. Avanoda thinking la great. Anukkaga he is ready to let her go. Parppom enna decide pandranu. Nikhil eththana cheap aana attitude and mentality avanukku. Anukku irukka guilt ava life long irukkume enna panna pora.
 
அனு ஷியாம் பத்திபேசி பேசி எப்படி நிகில் கிட்ட மாட்டி இருப்பா... நிகில் ஒன்னும் கெட்டவன் போல் இல்ல அவனுக்கும் அவளோட திறமை மேல் ஈர்ப்பு
 
ஷ்யாம் நிலையில் இருந்து
யோசிக்கும் போது
அனுவுக்கு தண்டனை தரனும்னு.
தோனுது ஆனா குழந்தைகள்?
இவ ஏன் இப்படி செய்துட்டா
 
அனுவோட வெகுளித்தனத்தை அழகா பயன்படுத்திக்கிட்டான் நிகில். ஆனாலும் பெண் தன் நிலையை விட்டு இறங்கினால் பாதிப்பு அவளுக்கு மட்டுமல்ல அவளின் குடும்பம் மொத்தத்திற்கும் தானே... இத்தனை படித்து அந்த துறையில் சாதித்து என்ன பயன்...
 
Only started reading today.
Very delicate sensitive storyline. Deeply analysing the thoughts of Anamika, Shyam & Nikil and how all this started.

Well said through Anamika's words - derailed thoughts and actions destroy peaceful life and trying to get back on track is the wise thing to do.
How Anamika and Shyam are going to get back on track?:unsure:
Ranjani is a good friend.
 
Top