Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 9

Advertisement

Eanakku therinja lady oruthavanaga, same rendu kids, idhe pola situation Naan kelvipatirukken... ennaala avan(andha x um married) kitta irundhu veliya vara mudiyala oru aadhangam... enna illa avanga kitta Dan thonuchu... vittil poochigal...
Inga Shyam enna panuvano eagerly waiting...
 
நம்பிக்கை இல்லா உறவு
நல்ல கணவன் மனைவியின்
தாம்பத்திய பந்தமே
நம்பிக்கையும் காதலும் தான்
அதுவே இங்கு
அடிபட்டு போக
கணவனாக கலங்கி நின்றாலும்
ஆணாக தான் தவறியதை எண்ணி
குற்ற உணர்ச்சியில் ஷியாம்......

மகளிடம் உரையாடிப் பின்னும்
மனதில் சஞ்சலம்
மனம் தடுமாறியதை
மறக்க முடியாமல்
மனதிற்குள்ளே மருகும் அனு
 
ஷியாமுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான் ....நல்ல வேளை மேலும் அவர்கள் பேசுவதை கேட்ட அவனுக்கே பிடிக்கல ..
சூப்பர் ?
 
ஒரு ஆணின் மனப்போரட்டத்தை யாரும் இந்த அளவிற்கு ஆத்மார்த்தமாக வர்ணித்து நான் பார்த்ததில்லை ஆத்தரே! Hats off to your writing??
 
Top