மச்சி எனக்கு தெரிந்து இவ்வளவு மோசமான கூமுட்டை பயல் இந்த ஹரியா தான் இருப்பான்... ஒரு நாள் இவனுக்கு இருக்கு கண்டிப்பா....மச்சி எனக்கு ஹரி மேல வெறி ஆகுதுடா வேல்முருகன் நித்திலாவுக்காக பேசுறாரு இவன் ரூபி வாயை உடைக்கமா பேசு உட்றாண்டா
பாட்டு செம்ம பொருத்தம்