Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 14

Advertisement

என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்.... சிறு பெண்ணிடம் ,அடாவடித்தனம் பண்றங்க....So sad....
 
அந்த சின்ன பொண்ண இந்த பாடு படுத்துரிங்களே....
 
மனைவியாகவே இருந்தாலும் விருப்பமில்லாமல் தொடக்கூடாது
உண்மையான காதல் தன் இணையை கெளரவப்படுத்துமே தவிர கேவலப்படுத்தாது
கட்சிக்கு தலைவனா இருந்தா போதுமா இதெல்லாம் இவனுக்கு புரியாதா
 
En da manguni manthiri ippadi erundalum un katchi ku teriama poguma loose pasamgala, en da sathya un veetu ponnu na ippadi dan seiviya da, thamarai nalla keta analum ketu enna agapogudu, ivanumgaluku yaar dan solradu idhi thappu nu,
 
Top