(y)
Joher Well-known member Member Oct 17, 2019 #15 ??? ஆதித்யா உங்க வீட்டிலும் மீனாட்சி ஆட்சி தான்....... நல்ல முடிவு....... atleast குழந்தைக்காகவாவது சேரணனும்னு தோனிச்சே ரெண்டு பேருக்கும்....... கல்யாணத்துக்கு waiting...... Last edited: Oct 17, 2019
??? ஆதித்யா உங்க வீட்டிலும் மீனாட்சி ஆட்சி தான்....... நல்ல முடிவு....... atleast குழந்தைக்காகவாவது சேரணனும்னு தோனிச்சே ரெண்டு பேருக்கும்....... கல்யாணத்துக்கு waiting......
V Veni Bala Active member Member Oct 17, 2019 #17 தாமரை திருமணத்திற்க்கு ஒ கே சொல்லிட்டாள். ஆதித்யா இந்த முறையாவது அவள் நம்பிக்கையை காப்பாற்றட்டும்
S Sasikalasrinivasan Well-known member Member Oct 17, 2019 #20 கல்யாணம் பண்ண சம்மதிச்சுட்டா ஆனால் எப்படி பழி வாங்குவானு தெரியலையே