Very Nice ud
M mpadmapriya Well-known member Member Oct 19, 2019 #25 தாமரையின் எதிர்பார்ப்பு என்ன ஆதித்யாவிடம்? அவளுக்கே என்னவென்று இன்னும் புரியவில்லை யோ?
G Geethazhagan Well-known member Member Oct 19, 2019 #29 ஒரே நாளிலேயே ஆதியை நினைக்க ஆரம்பிச்சுட்டாளே தாமரை. அருமை விஜிக்கா.
ThangaMalar Well-known member Member Oct 19, 2019 #30 இதும் அவன் வீடு தானே.. தாமரை பேருக்கு மாத்தி விட்டுட்டு இங்கயே இருக்க வேண்டியது தானே..