சூப்பர்
Joher Well-known member Member Oct 24, 2019 #12 ??? தாமரை feel பண்ணுறாளே அவளை கண்டுக்கலை னு....... ஏதோ ஒன்னு தாமரையை ஆதி வீட்டுக்கே துரத்தபோகுது....... தாமரை? Last edited: Oct 24, 2019
??? தாமரை feel பண்ணுறாளே அவளை கண்டுக்கலை னு....... ஏதோ ஒன்னு தாமரையை ஆதி வீட்டுக்கே துரத்தபோகுது....... தாமரை?
S Sornam Well-known member Member Oct 24, 2019 #16 Wow. They've started their conversation as normal husband and wife... Lovely to see like this
SINDHU NARAYANAN Well-known member Member Oct 24, 2019 #18 Admin said: என்ன கோபமா நீங்க செய்ற காரியத்துக்கு உங்களை கொஞ்சவா முடியும்.” என்றதுக்கு. “ஆ இது கூட நல்லா இருக்கே….” என்று சொல்லி அவள் கோபத்தை இன்னும் கூட்ட. Click to expand... கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா.....
Admin said: என்ன கோபமா நீங்க செய்ற காரியத்துக்கு உங்களை கொஞ்சவா முடியும்.” என்றதுக்கு. “ஆ இது கூட நல்லா இருக்கே….” என்று சொல்லி அவள் கோபத்தை இன்னும் கூட்ட. Click to expand... கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா.....