அருமையான முடிவு..... அதுவும் அந்த மெண்டல் ஹாஸ்பிடல் செட்டப் லே எல்லாரையும் வச்சி தண்டை கொடுத்தது ரொம்ப அருமை.... சுதர்ஷன்கு மாதுரி ரெண்டு பெரும் சேர்ந்தாங்கலா இல்லையானு சொல்லாம அதை அப்படியே முடிச்சிடீங்க.... மாதுரியோட காயம் பெருசு அது உடனே ஆறவும் ஆறாது .... காலம் ஆகும் அதுக்கு சூப்பர்,.... மிதுன் சஞ்சு ரெண்டு பேரோட cute சண்டை கடைசியா ஒன்னு வந்து இருக்கலாம்....
ஆரம்பம் முதல் விறுவிறுன்னு ஒரு பரபரப்பில் தான் வச்சி இருந்தீங்க எங்கையும் ககொஞ்சம் கூட கெஸ் பண்ணவே முடியல... அதுவும் மெண்டல் ஹாஸ்பிடல் பத்தி நீங்க சொன்ன விஷயம் உண்மையாவே ரொம்ப ரொம்ப ஷாக்கிங்... congrats mam....