Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 20

Advertisement

இந்த சுதர்ஷன் அறிவு இல்லை
இப்படியா சத்தமா படிப்பான்
 
இபோ படிக்கும் போது தான் நினைச்சேன் மிதுன் இன்னும் வரலையே னு..
. இன்னைக்கு வந்துட்டாங்க....

கெளஷிக் வந்தவோடனே சுதர்ஷன் கிட்ட உங்களை பாக்க தான் வந்தேன்னு சொல்லிட்டான் ஆன திரும்ப ஏன் சுதர்ஷன் நீங்க மென்டல் ஹாஸ்பிடல் டாக்டர் தானே இங்க ஏன் னு கேக்குறான்....

Pen drive மிஸ் ஆகிடுச்சே....

கலெக்டர் மினிஸ்டர் இப்போ cm எல்லாம்.ஒண்ணுக்குள்ள ஒன்னு போலவே....
 
Top