Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 10

Advertisement

எனக்கொரு பெரிய சந்தேகம்....

இத விஷ்ணுக்கிட்ட கேக்கறதா, இல்ல சுமி கிட்ட கேக்கறதான்னு தெரியல.

எப்புடி இவ்ளோ natural ஆஹ் பட படன்னு காய்கறிகள் சரியா set ஆகுது..... :unsure: :unsure: :unsure: 🫣🫣🫣😮😮😮
 
கொஞ்சூன்டு பணமும் ஓரு டப்பா செல்போனையும் குடுத்துட்டு ரொம்பவே அலைக்கழிச்சு வாயாடறான் என்றாளுகிட்ட

ஹைய்யோ, வைஷும்மா,

இதைத்தான் falling in love என்பது.... 😂😂😂
 
எனக்கொரு பெரிய சந்தேகம்....

இத விஷ்ணுக்கிட்ட கேக்கறதா, இல்ல சுமி கிட்ட கேக்கறதான்னு தெரியல.

எப்புடி இவ்ளோ natural ஆஹ் பட படன்னு காய்கறிகள் சரியா set ஆகுது..... :unsure: :unsure: :unsure: 🫣🫣🫣😮😮😮
இந்த கறிகா பேரு பழம் பூ பேரெல்லாம் பாத்தாக்கா ரைட்டர் ஜீயோட அனுபவத்தை மிக்ஸ் பண்ணுன மாதிரி தோணுதுப்பா.
 
Top