Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 12

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இரண்டு முட்டியும் பேத்து பீஸையும் புடுங்கியாச்சா சூப்பர் பனிஷ்மென்டு.
அதென்னாடா ஆவக்கா அத்திக்காயின்னு சொல்லிகிட்டு 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.
இதுல பவளமல்லியாம் என்றாளு 😏😏😏😏😏.
ஊருக்கெல்லாம் சொல்லுவானாம். பிரசன்னாகிட்ட தங்கச்சி தான் உனக்குன்னு சொல்லுவானாம்
ஆனா சொல்லவேண்டிய ஆளுக்கிட்ட சொல்லமாட்டானாம்.
என்னா ஒரு இடக்கு என்னாஒரு மடக்கு😤😤😤😤😤😤
 
"ரொம்ப மூளையே இல்லாத உன்னோட முள்ளங்கி மண்டையை போட்டு யோசிக்காம தூங்கு..."

விஷ்ணு விஷ்ணு !!!!!

இது ரொம்பவே ஓவர்டா,

மூளைக்கும் முள்ளங்கிக்கும் என்னடா சம்பந்தம்?


Besides, முள்ளங்கில நிறைய மருத்துவ பலன் இருக்குன்னு உனக்கு தெரியுமா?
தெரியலேன்னா இப்பவே நீதான் google பண்ணி பார்க்கணும்....
 
எவ்வளவு நேக்கா வேலை பார்த்து அவளை அவன்கிட்ட வரவச்சுட்டான்..... 😀😀😀
இது தெரியாம குழம்பிக்கிட்டு இருக்கா மூளையே இல்லாத முள்ளங்கி..... 🤣🤣🤣🤣🤣
 
எப்பா விஷ்ணு கோங்கூராக்,ஆவக்கானு தெலுங்கு பேரா வச்சா, தமிழ் ரீடர்ஸ் அது என்னனு ஆராய்ச்சி பண்ணி டைம் வேஸ்ட் ஆகுதில்ல.
அதையே தமிழ்ல புளிச்சகீரை, மாங்காய்னு சொல்லலாம்ல 🤗🤗🤗🤗🤗🤗
Thank you sis 😍😍
ha ha... adutha time avan kita strict ah solliduren sis... ippadi theriyadha peru vachi koopidadhannu 😂😂
 
Top