Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 17

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக..

Thank you all... Happy reading
 
🤣🤣🤣🤣 விஷ்ணு 🤣🤣🤣🤣🤣

ஏம்மா சிந்து எங்க ஹீரோ உன் கிட்ட வந்து உன்னை பிடிச்சிருக்கு என்று சொன்னால் தான் கல்யாணம் செய்வியா 🤨🤨🤨🤨🤨🤓🤨🤨🤨🤨🤨அப்படி ஒன்னும் நீ கல்யாணம் செய்ய வேண்டாம் 🤭 🤭 🤭 ஒழுங்கா ஓடி போயிடு 🤭 🤭 🤭 🤭 🤭

சிந்து உன்னோட குடும்பத்தை எல்லாம் சமாளிக்க விஷ்ணு தான் சரி 🤗🤗🤗🤗🤗 இல்லன்னா உன் அம்மாவும் தங்கையும் பேசுற பேச்சுக்கு 😈😈😈😈சூரி மாதிரி இருந்தால் மம்மி என்னை திட்டிட்டாங்க என்று அழுது கிட்டு வருவான் 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

சிந்து குடும்பத்தை விஷ்ணு மீட் பண்ற சீனுக்காக வெயிட்டிங் 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐


நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா நாளைக்கு வாங்க போதும் 😜😜😜😜😜😜😜
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
காக்கியோட அட்ரா சிட்டி வரவர அதிகமாகிட்டு போகுது‌
சிந்து இவனைய ஆயுள் சிறைல தள்ளி காலம்முச்சூடும் இவனோட வாயில பூரிக்கட்டைய வுட்டு ஆட்டிகிட்டே இரு.
அப்பதான் கம்முன்னு இருப்பான். இல்லைன்னா ஜிப்பு வச்சு தச்சிரு வாய.சாப்பிடும்போது நீக்கி வுட்டறலாம்.😎😎😎😎😎
 
Top