Thank you sisஅருமையான பதிவு .
காக்கியோட அட்ரா சிட்டி வரவர அதிகமாகிட்டு போகுது
சிந்து இவனைய ஆயுள் சிறைல தள்ளி காலம்முச்சூடும் இவனோட வாயில பூரிக்கட்டைய வுட்டு ஆட்டிகிட்டே இரு.
அப்பதான் கம்முன்னு இருப்பான். இல்லைன்னா ஜிப்பு வச்சு தச்சிரு வாய.சாப்பிடும்போது நீக்கி வுட்டறலாம்.
Ha ha... paavam dhan vishnu