Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 17

Advertisement

"உன்னைய எனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை, உன்னைய கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னவன் சொன்னானா?"

டேய் விஷ்ணு..... இப்டியொரு romance தேவையாடா உனக்கு .........?

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
Idhuvum romance dhaango 😂😂
 
ஆத்தர் ஜீ ஹிஸ்டரி தெரியாம பேசறீங்க. அதுவும் அந்த காக்கி மேல ரொம்ப கான்பிடன்டா இருக்காதீங்க.🤭🤭🤭🤭
பொண்டாட்டி ன்னு வந்ததுக்கு அப்பறமேட்டு பொறகாலையே சுத்துற ஈரோக்கள் அதிகம் 😏 😏 😏
Sarithirathai maathurom 😂😂
 
எதே சரத்திரத்தை மாத்துவீங்களா? அதுவும் இந்த இடக்கு மடக்கா பேசறவனை வச்சி
.View attachment 8955

இதுதான் நடக்கப் போவுது.
Athahapatadhu enna vendral,
Kadhalo, kalyanamo rendume pozhappu siripa sirikuradhu dhaan 😂😂
 
கண்ணு பத்திரமாக பார்த்துக்கோங்க சிஸ்டர். ரொம்பவும் பிரஸர் கொடுக்க வேண்டாம். எனக்கும் இதே பிரச்சனை இருக்கு. ஆனா நான் அழும்போது தான் இந்த பிரச்சனை அதிகமாகும். அதனால முடிந்த வரைக்கும் அழுகையை அடக்கி வேற வேற விஷயங்களில் கவனத்தை திருப்பிக்குவேன்.
 
Thank you sis 😍😍
Kandippa sis...😍😍
naan konjam illa romba emotional person dhaan sis 😂😂
 
Top