Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 4

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக..
Next update oru 2 or 3 days la vara pakuren friends...


Thank you all... Happy reading
 
🤩🤩போலிஷ் காரன் கிட்டயே திருட்டு தனமா 🤩🤩🤩 அம்மாவும் பொண்ணும் எங்க ஹீரோவுக்கு பொண்ணு பார்க்கிறாங்களோ 🧐🧐🧐🧐🧐🧐

சூர்யா நீ இவ்வளவு போட்டு கொடுத்தும் எதுவும் கதைக்கு ஆகலையே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா ஏற்கனவே விழுந்து வாரி தான் எங்க ஹீரோக்கு செலவு இழுத்து விட்ட 🤗🤗🤗🤗 இப்போ மறுபடியும் ஓடி வந்து விழுறதுக்கா 🤧🤧🤧🤧🤧🤧

சுண்டைக்காயில் இருந்து வெண்டைக்காயா புரோமோஷன் கிடைச்சிருக்கு 😂😂😂😂😂😂

அடுத்த சந்திப்புக்கு வெயிட்டிங் 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
எவ்வளவு வாய் பேசுறான் இவன்... வாயாடி.. 🤩🤩🤩🤩
கஸ்டமர் சர்வீஸா இருக்க போகுதுடா... 🤣🤣🤣🤣🤣🤣விசாலம் ரொம்ப பங்கம் பன்றாங்க ஹீரோவை.... 🤭🤭🤭🤭😆😆😆😆

அம்மாவும் பொண்ணும் சேர்ந்து போலீஸ்காரன்கிட்ட எதையோ மறைக்குறாங்க.... என்னவா இருக்கும்.... 🤔

நல்லா தான் மாத்தி மாத்தி பேர் வைக்கிறாங்க ரெண்டு பேரும்... 🤣🤣🤣🤣🤣🤣🤣

அவனைப் பார்த்தா வெறும் காத்து தான் வருது இதுல தீர்மானம் வேற... 🤭🤭🤭

நைஸ் அப்டேட் 🥰🥰🥰🥰🥰
 
ப்பா இவன் பேசுறத பாத்து நமக்கே தல சுத்துது 😂😂😂...... போலிஸ்கார்க்கு மரக்கறினா ரொம்ப பிடிக்குமோ 🤭🤭🤭.....
அம்மாவும் மகளும் என்னத்த மறைக்காங்க விஷ்ணு கிட்ட 🧐🧐🧐......
 
I agree with you, Daneesha ma. Author gi, Sumi ma, you are going to make this policeman Vishnu a total vegetarian, who only eats, Suraikkai, Pudalankkai, Pavakkai, Poosanikkai etc. etc. 🌶️🥒🍑🍆, you can add, Milahai, Kaththarikkai as well ma. Very interesting conversation between Vishnu and his mother. Mother and sister must be looking for an appavi pennu for Vishnu, ha, ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Sumi ma, please come back with your next episode ma, the policeman is waiting for more vegetables, ha, ha, hi, hi.
 
Top