Thank you sisகுமாரு தப்பிச்சு எங்காவது ஓடி விடு இன்னைக்கு நேரமே சரியில்லை
விஷ்ணு குமார் சிக்கினதால் இன்னைக்கு சிந்து தப்பிச்சுட்டா
எல்லாத்தையும் தொலைச்சுட்டு பஸ் ஸ்டாப்ல நின்னு அழுது கிட்டு நிக்குற ப்ரணட் நம்பராச்சும் நியாபகம் வச்சுக்க கூடாதா
விஷ்ணு வரலன்னா எவ்வளவு நேரம் இப்படியே நின்றுப்பா
Thank you sisஎன்னடா இன்னும் காய் பேரு வரலையேனு பார்த்தேன், வந்துடுச்சு முட்டைகோசு சுண்டக்கா
எனக்கு ஒரு ஆசை என்னனா, சிந்துஜாவோட போனு போலீசு கையில கிடைத்து,அது கிடைச்சவுடனே, அவங்க அம்மாவும்,தொங்கச்சியையும் கால் பண்ணி போனு எடுத்தது யாருனு தெரியாது சிந்துவ திட்டனும்,அத விஷ்ணு கேட்டுட்டு அவங்கள ஏதாவது சிறப்பா செய்யனும்.
Thank you sisஹாய் சிஸ் நீங்க ஓகேவா? இருமலுக்கு இயற்கை வைத்தியம் சுக்குப் பொடில தேன் மிளகுத்தூள் கலந்து லிக் பண்ணி சாப்பிட்டா குணம் தெரியும் சிஸ். டிரை பண்ணி பாருங்க.
Thank you sisஅடாவடி போலீஸு என்னா வாயி விடாக் கொண்டனா இருக்கான்...
ஏற்கனவே வாங்குன பணத்துக்கு ஒளிஞ்சு பிடிச்சு விளையாண்டா இப்போ ஒரேயடியா தலைமறைவாகப் போறா.....
Thank you sisஅடப்பாவி மறுபடியுமா? சுண்டைக்காயில ஆரம்பிச்சு முட்டைகோஸ் வரைக்கும் வந்துட்டியா,.
எபி ஆரம்பிச்சதும் முடிஞ்ச ஃபீல்.
Thank you sisவிஷ்ணு
Kandipa try pani paakuren sis..ஆமாங்க சிஸ்டர் இத தான் நானும் போன மாதம் செய்தேன். நல்லா கேட்டுச்சு.
ஓகே சிஸ். டிரை பண்ணி பாருங்க.Thank you sis
Oh naan try pani pakuren sis...epo venum nalum sappidalama sis?
Romba thanks sis sonathuku