Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 8

Advertisement

குமாரு தப்பிச்சு எங்காவது ஓடி விடு 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 இன்னைக்கு நேரமே சரியில்லை 🤭🤭🤭

விஷ்ணு 😁😁😁 குமார் சிக்கினதால் இன்னைக்கு சிந்து தப்பிச்சுட்டா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எல்லாத்தையும் தொலைச்சுட்டு பஸ் ஸ்டாப்ல நின்னு அழுது கிட்டு நிக்குற 😏😏😏😏 ப்ரணட் நம்பராச்சும் நியாபகம் வச்சுக்க கூடாதா 😨😨😨😨😨😨


விஷ்ணு வரலன்னா எவ்வளவு நேரம் இப்படியே நின்றுப்பா 🥶🥶🥶
Thank you sis 😍😍
Ivanta irundhu thappika mudiyum na solluringa sis 😝😝
Sindhu oru ara loose...ena panamumnu theriyama azhuthu 😏😏
 
என்னடா இன்னும் காய் பேரு வரலையேனு பார்த்தேன், வந்துடுச்சு முட்டைகோசு சுண்டக்கா 🙈
எனக்கு ஒரு ஆசை என்னனா, சிந்துஜாவோட போனு போலீசு கையில கிடைத்து,அது கிடைச்சவுடனே, அவங்க அம்மாவும்,தொங்கச்சியையும் கால் பண்ணி போனு எடுத்தது யாருனு தெரியாது சிந்துவ திட்டனும்,அத விஷ்ணு கேட்டுட்டு அவங்கள ஏதாவது சிறப்பா செய்யனும்.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
Thank you sis 😍😍
Vandhuten 😃😃
Wow...idhu sema idea sis... sirappa senjiduvom 😂😂
 
ஹாய் சிஸ் நீங்க ஓகேவா? இருமலுக்கு இயற்கை வைத்தியம் சுக்குப் பொடில தேன் மிளகுத்தூள் கலந்து லிக் பண்ணி சாப்பிட்டா குணம் தெரியும் சிஸ். டிரை பண்ணி பாருங்க.
Thank you sis 😍😍

Oh naan try pani pakuren sis...epo venum nalum sappidalama sis?
Romba thanks sis sonathuku 😍😍
 
அடாவடி போலீஸு 🤣🤣🤣🤣🤣🤣🤣 என்னா வாயி விடாக் கொண்டனா இருக்கான்... 🤭🤭🤭🤗🤗🤗🤗🤗

ஏற்கனவே வாங்குன பணத்துக்கு ஒளிஞ்சு பிடிச்சு விளையாண்டா இப்போ ஒரேயடியா தலைமறைவாகப் போறா..... 🤣🤣🤣🤣🤣🤣🤣
Thank you sis 😍😍
Ha ha...konjam niraiya presurano 😆😆
appadinnu solluringa 😂😂
 
அடப்பாவி மறுபடியுமா? சுண்டைக்காயில ஆரம்பிச்சு முட்டைகோஸ் வரைக்கும் வந்துட்டியா,😆😆😆😆😆.
எபி ஆரம்பிச்சதும் முடிஞ்ச ஃபீல்.
Thank you sis 😍😍
Innum kaai list pogum 😂😂
Konjam better aagitu perusa tharennunga sis 😃😃
 
Thank you sis 😍😍

Oh naan try pani pakuren sis...epo venum nalum sappidalama sis?
Romba thanks sis sonathuku 😍😍
ஓகே சிஸ். டிரை பண்ணி பாருங்க.
மார்னிங், தூங்கப்போறதுக்கு
முன்னாடி சாப்பிடுங்க சிஸ். தொண்டைல குத்தி குத்தி வர்ற இருமலையும் சரி பண்ணும். சரியானதும் வுட்டுருங்க. சாப்பிட டேஸ்டியா இருக்கும். இந்த மூனையும் பால்ல காய்ச்சி தேன் கலந்து நைட் குடிக்கலாம் சிஸ்.
 
Top