Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'உயிரில் உறைந்த உறவே!' - 31

Advertisement

🤩🤩🤩 டாக்டர் விஷ்வா இந்த நாதனுக்கு மருமகன் போபியா இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣 அந்த முறையில் உள்ளவர்களை எல்லாம் நியாபகத்தில வச்சுக்க மாட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣

கர்மா இஸ் பூமராங் 🤩🤩🤩🤩🤩 சரணுக்கு நீ எதை எல்லாம் செஞ்சியா அது எல்லாம் உனக்கு ரிப்பிட் ஆகுது 🤗🤣🤗🤗😉🤣

எழிலு 🥰🥰🥰🥰🥰🥰 நீ எப்பவும் மாஸு தான் 🤩🥰🤩 விஷ்வா கூட சேர்ந்து இப்படி ஒரு திட்டம் வச்சிருக்கியே 😁😁😁😁😁😁😁😁 என்ன உன் மாமன் நாதன் தான் கொஞ்சம் லூசு 🤪🤪🤪🤪🤪🤪🤪

விஷ்வா இவ்வளவு பச்சை மண்ணா இருக்கானே 😲😨😀🤪 இந்த ப்ரீத்திய லவ் பண்ணும் போதே தெரியுது நீ ஒரு அப்பாவி தான் 🤩🥰🥰🤪🤪🥰🤩🥰

ப்ரீத்தி உன்னை பார்த்தால் கொஞ்சமே கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😓😓😓😓 ஆனால் இனியாவது மத்தவங்க மாதிரி நீயும் சந்தோஷமா வாழ பாரு 🥺🥺🥺🥺🥺🥺

 
Last edited:
Nice ud 🤩🤩
அடேய் விஷ்வா....31 எபிசோட் வரைக்கும் நான் தான் இந்த கதையின் ஹீரோ என்று ஒருத்தன் சுத்திக்கிட்டு இருக்தான்.... அவனுக்கு ஒரு டச்சிங் சீன் கூட வைக்காமல் கதை முடியும் தருவாயில் அவன வில்லனாக ட்ரான்ஸ்ஃபார்ம் பண்ணி போனால் போகட்டும் என்று கீர்த்தியோட டிச்சிங் டிச்சிங் வெச்சாங்க ☹️☹️🙁🙁

நீ என்னடா வந்த இரண்டாவது paraவலயே ஆரம்பிச்சிட்ட 😧😧😧 அதுவும் யார் முன்னாடி... எங்க தல நாதன் முன்னாடி 😥😥😥
அவர் யாரு... அவர் அருமை என்ன பெருமை என்ன 🙄🙄🙄

நீ தல என்று கூப்பிட்றியே அவனையே மிரள விட்றவரு 🤗🤗🤗 அவர் முன்னாடி என்ன வேலை பார்க்கிற 🤪🤪😜😜😥😥
 
Last edited:
ஒரு ஆளுக்கு இரண்டு பொண்டாட்டி வேண்டாம் என்று முடிவு எடுத்த உங்களை பாராட்ட வார்த்தை இல்லை🙄😜😀
எதே...இரண்டு பொண்டாட்டியா 🙄🙄 யாருக்கு சரணுக்கா...???!!!
 
🤩🤩🤩 டாக்டர் விஷ்வா இந்த நாதனுக்கு மருமகன் போபியா இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣 அந்த முறையில் உள்ளவர்களை எல்லாம் நியாபகத்தில வச்சுக்க மாட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣

கர்மா இஸ் பூமராங் 🤩🤩🤩🤩🤩 சரணுக்கு நீ எதை எல்லாம் செஞ்சியா அது எல்லாம் உனக்கு ரிப்பிட் ஆகுது 🤗🤣🤗🤗😉🤣

எழிலு 🥰🥰🥰🥰🥰🥰 நீ எப்பவும் மாஸு தான் 🤩🥰🤩 விஷ்வா கூட சேர்ந்து இப்படி ஒரு திட்டம் வச்சிருக்கியே 😁😁😁😁😁😁😁😁 என்ன உன் மாமன் நாதன் தான் கொஞ்சம் லூசு 🤪🤪🤪🤪🤪🤪🤪

விஷ்வா இவ்வளவு பச்சை மண்ணா இருக்கானே 😲😨😀🤪 இந்த ப்ரீத்திய லவ் பண்ணும் போதே தெரியுது நீ ஒரு அப்பாவி தான் 🤩🥰🥰🤪🤪🥰🤩🥰

ப்ரீத்தி உன்னை பார்த்தால் கொஞ்சமே கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😓😓😓😓 ஆனால் இனியாவது மத்தவங்க மாதிரி நீயும் சந்தோஷமா வாழ பாரு 🥺🥺🥺🥺🥺🥺
சந்தோஷமா வாழ பிரீத்தி ஒத்துக்கணுமே :sneaky::sneaky::sneaky::sneaky: தலைவன் கூப்பிட்டதும் கிளம்பாமல் எவ்ளோ கேள்வி கேட்கிறா 😡😡😡
 
மாஸா..... எங்க தலை களம் இரங்கிடுச்சே......
விஷ்வா என் செல்லம்......
மாமனார் நாதனை தெறிக்க விட்ட மாப்பிள்ளை....
பிரீத்திய வெச்சு செஞ்ச விளையாட்டு பிள்ளை....
அடங்காத பெண்மானை
அடக்கிய ஆண் சிங்கம்.....
காதல் டார்ச்சர் செய்யும்
காதலன்.....
காதலை வலிக்க வலிக்க கற்று கொடுத்த காதல் தீவிரவாதி...
களங்கத்தை துடைத்து
கண்ணியமான குடும்பத்தை
கொடுத்த கணவன்......
பீரித்தியை மட்டும் அல்ல
என்னையும் அழ வச்ச போக்கிரி மன்னன்.....
விஷ்வா விஷ்வா விஷ்வா.......
விஷ்வா play list song வைத்திருக்கும் தீவிர ரசிகை..... 🤩🤩🤩🤩🤩🤩
 
Top