Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 13

Advertisement

தம்பி தலைவனை கழுவி ஊத்து நான் தாங்கிப்பேன் nice சொல்லாத டா உக்கிரமாகிடுவேன்😡😡😡😡😡😡
hellowwwwww naanga nice solradhu periya honour flower uh ... yedho en thalirvi ah ivlo nambaraanennu un makks kidaicha compliment ... enna aanaalim naanga ellaaam heroine army gethu vida mattom
 
Ippadi oru suzhnilaiyai yeathir paarkave illai eru kudumbaththinarkum perum avamaanam Thaliruku theriyaamal eppadi register maariage seithaan ini Seetha Thalir Thentral nilai enna aagumo Annamalai nallapadiyaaka varaveandum illai enil antha pazhiyum Thaliraiye vanthu searum romba romba ganamaana padhivu mam
exactly .... nijamaa ippadi oru soozhnilaya kadakave mudiyadhu ... endha kudumbathulayum indha kalyanama othuka maataanga ... nambaradhu nambaaadhadhu secondary , indha avamaanam namaku yennu odhungi povaanga ...

enaku Annamalai thaatha pesaradhu thappaa theriyala ... yaarum namba kudumbam appadinu thaan paarpaanga ... idhu vaazhakai poora vara ketta peru andha ponnuku ...
 
Enakun antha doubt iruku da ivanga group irandu per love panratha thalir solli irupa psycho avan love solli irulame ... thalirku ipadi nadakarapo ava matha friends enga ponanga santhyaku vishayam therila apa mathavangalukum theriyam irukunu ninaikiren... thalir yen avanga kita intha vishaytai sollala ekachaka questions varudhu da... Sarath mathiri psycho va saavadikanum nalla ponna eppadi kashtapada vidaran.....
mmm oru vela thalir ku love marriage nambikai illanu epayavadhu sonnadha vechu ivan ippadi senjirukalaam ... appa kooda avaloda appaaa kitta kettu kalyanatha panni irukalaam ... ivlo forward ah irukira manushan enna no ah solla poraaru

old days ellaam motta kadidaasi varum ponnungala pathi nu parents ellaam boy girl friendship avoid panna solluvaanga .. ippa mobile punniyathhula ellaam video vera edukiranunga ... ponnungalum natpu muzhugatha friendship nu ellathaiyum light aah eduthukiraanga ...

inga thalir appa amma ku therinju thaan velila poi iruka aanaalum alertness irundirukanum ... namba intuition is very important when going out yaar kooda pazhaginaalum ... ellarum nallavanga illa adhe madri ellarum kettavangalum illa ...

idhula kodumai ennanaa ella vishayamum viral aagidudhu ... good bad ellaam velichathuku varudhu ... oru privacy illaama pogudhu ... adha vechu vivaadhangal nadakudhu .. idhu thevaiya illayani kooda yaarum yosikiradilla .. namake nadakum bodhu thaan adhoda vali theriyum ...
 
நட்புக்காக உயிரையும் கொடுக்கலாம்..
நட்புக்கு ஆண் பெண் பேதம் இல்லை....
நட்பு துரோகம் செய்யாது... இப்படி எல்லாம் நான் நட்பை உணர்ந்திருக்கேன்... ஆனா இங்கோ தளிருக்கு நட்பே விஷமாய் போய்விட்டது... சரத் இவ்வளவு வன்மத்தோடு எவ்வளவு கேவலமான வேலையை செஞ்சிருக்கான்😡😡😡😡😡😡😡😡😡😡😡😡...
அண்ணாமலை தாத்தா அவரோட வயசுல இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் தாங்கிக்க முடியாம அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார், ஆனா ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க தாத்தா உங்களோட பேரானோட வாழ்க்கை தென்றல் கூட சேர்ந்தா நிச்சயம் தென்றல் வீசாது😞😞😞😞😞😞😞😞😞😞

தளிர் இன்னைக்கு உன்னோட நிலைமையை பார்த்து ரொம்ப வருத்தமா இருக்கு, உனக்கும் இது அதிர்ச்சி தான் அப்படின்னு புரியுது அதே சமயம் கொஞ்சம் முன்னாடியே நீ சொல்லி இருந்தா உதய் எல்லாத்தையும் சரி செஞ்சு உன்ன கௌரவமா கை பிடிச்சிருப்பான்.. மறந்துட்டேன் அப்படின்னு உங்க அம்மா சொல்றதெல்லாம் யாராலும் ஏற்றுக்கூடிய நிலையிலே இல்லையே😓😓😓😓😓..

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் உதை தளிர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மனதை மிகவும் நெகிழ்ச்சியாக்குது😊😊😊..

உதய் வேற வேற வேற லெவல்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰...
 
hellowwwwww naanga nice solradhu periya honour flower uh ... yedho en thalirvi ah ivlo nambaraanennu un makks kidaicha compliment ... enna aanaalim naanga ellaaam heroine army gethu vida mattom
thalaivan idathula vera yaravathu irunth un tholirvi life ku sangu othi irupanga:sneaky::sneaky:
tholirviya vittu kudukatha thalaivan mansu than da kadavul :cool::cool::cool:
heroine army enga kadavula kumbittukonga 🥰 🥰:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
nice complimenta adeiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

1714898237818.png
 
Last edited:
நட்புக்காக உயிரையும் கொடுக்கலாம்..
நட்புக்கு ஆண் பெண் பேதம் இல்லை....
நட்பு துரோகம் செய்யாது... இப்படி எல்லாம் நான் நட்பை உணர்ந்திருக்கேன்... ஆனா இங்கோ தளிருக்கு நட்பே விஷமாய் போய்விட்டது... சரத் இவ்வளவு வன்மத்தோடு எவ்வளவு கேவலமான வேலையை செஞ்சிருக்கான்😡😡😡😡😡😡😡😡😡😡😡😡...
அண்ணாமலை தாத்தா அவரோட வயசுல இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் தாங்கிக்க முடியாம அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார், ஆனா ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க தாத்தா உங்களோட பேரானோட வாழ்க்கை தென்றல் கூட சேர்ந்தா நிச்சயம் தென்றல் வீசாது😞😞😞😞😞😞😞😞😞😞

தளிர் இன்னைக்கு உன்னோட நிலைமையை பார்த்து ரொம்ப வருத்தமா இருக்கு, உனக்கும் இது அதிர்ச்சி தான் அப்படின்னு புரியுது அதே சமயம் கொஞ்சம் முன்னாடியே நீ சொல்லி இருந்தா உதய் எல்லாத்தையும் சரி செஞ்சு உன்ன கௌரவமா கை பிடிச்சிருப்பான்.. மறந்துட்டேன் அப்படின்னு உங்க அம்மா சொல்றதெல்லாம் யாராலும் ஏற்றுக்கூடிய நிலையிலே இல்லையே😓😓😓😓😓..

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் உதை தளிர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மனதை மிகவும் நெகிழ்ச்சியாக்குது😊😊😊..

உதய் வேற வேற வேற லெவல்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰...
supera sonna machi 🥰🥰🥰🥰🥰 maranthutenu solrathu yethukave mudiyathu ana ithai solrathu nama RP heroinum ammavum kandipa etho reason irukunu thonuthu.... writer logic illa magic seiya matanga preethi story la twist mela twist vachi namala kuzhapi epadi kathara vitanga.. thirumba pazxhaya rp ah irangi adikiranga sariyana karanam solra varai waituvomm :cool::cool: thalaivanuku kalyana yogam epa varumnu thrila machi @vrao ivan tholavi vita vera ponnu illaya😭😭😭😭

1714899390580.png
 
View attachment 8452
ஆமாண்டா எவ்வளவோ நம்ம ப்ரீத்தி விஷ்வா சரண் கீர்த்தி விஷயத்துல பார்த்திருக்கோம்..... நாம எவ்வளவு கதறினாலும் கடைசில பல ரகசியங்கள் வெளிவந்ததுக்கு அப்புறம் தான் கதையே இயல்பா நகரும் அதுவரைக்கும் ரொம்ப அழுத்தமா தான் கொண்டு போவாங்க😱😱😱😱 எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இதுதான் ஆர்பியோட ஸ்டைல் இத கொஞ்ச நாளா நான் ரெண்டு கதையில மிஸ் பண்ண மாதிரி இருந்தது...... ஆனாலும் உதய் விஷயத்துல வலிக்குது மச்சி😭😭😭😭😭
 
🤣🤣🤣நடக்காத கல்யாணத்துக்கு வாடகை எவ்ளோ குடுத்தாங்களோ மண்டபத்துக்கு
thalaivan vazhkai pochunu feel panitu irukom .... goyya ilai vadagai mukiyamada 👊👊👊👊👊 thalaivanuku kalyana yerpadu pana solu en sothai vithu kalyanam pani vaikirebn😘😘😘
 
Top