Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 13

Advertisement

இந்தாம்மா தளிர் உன் ஆர்மி ஆளுங்களுக்கு சூப்பர், பெண்டாஸ்டிக், கிரேட்ன்னு இங்கிலிஷ்ல இருக்கிற நல்ல வார்த்தைகள சொல்லி கொடு.... NICE தவிர வேற தெரிய மாட்டேங்குது :sneaky::sneaky::sneaky::sneaky:

View attachment 8475
Nice english word sollala pooovuh nice biscuits sonnom ... mixture kooda biscuit nalla combination ah irukume adhukaaga
 
யோவ் நாங்க லெக்பீஸோட சாப்பிட்டு ஹாப்பி யா தூங்கி தூங்கி சாதிப்போம் ப்பா.

பின்ன அவன் சமாதி கட்டாம வேறென்ன பண்ணப் போறானாம். இப்புடி இருக்கப் போறானா👇👇👇👇



இல்லை இப்புடி இருக்கப் போறானா👇👇👇👇👇

https://youtu.be/o8in7Hdz41M?si=XyPvkmKLj3aPcH7G.

உங்காளுக்கு ஹீரோயின் ஆர்மி சார்பா ஒரு அட்வைஸூ பண்ணறோம். சரத்தை தட்டிப் புழிஞ்சு முகத்திரையை கிழிச்சு காயப் போட்டா பொண்ணு.
இல்லைன்னா அவனோட கையில துந்தனா தான் பாத்துக்கோங்க.
1714987228723.png
 
சரத் செய்றது ஒரு பொண்ணை வாழ விட கூடாது ஊரு முன்னாடி அவளை தப்பானவளா காட்டி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ விடாமல் செய்யணும் என்று கேவலமான நோக்கம் 👿👿👿👿👿

விஷ்வா செஞ்சது அப்பாவ பழி வாங்கணும் என்கிற வெறியில் தப்பான வழியில் சென்ற கீர்த்திய சரி செஞ்சு அவளும் மத்த பெண்கள் மாதிரி சந்தோஷமா ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தில் மதிப்போடு தலை நிமிர்ந்து வாழணும் என்கிற நல்ல நோக்கம் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. மறுபடி மறுபடி இதே கமெண்ட் போட்டிங்க உங்களுக்கு ப்ரீத்தி அலர் யாழி மூன்றும் கலந்த மாதிரி ஒரு மருமகளை பார்சல் பண்ணி அனுப்பிடுவேன் 😈😈😈😈😈😈😈😈😈
நாம பேசிக்கிட்டு இருக்கிறதே ப்ரீத்தியோட மாமியார் வித்யாகிட்ட தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:
pangu naan sarath ku support pannala ... ippa sarath ah thitra neenga appa poison ah yen support panneengannu kekkaren ... preethi kettavannu vechikuvom adhanaala poison ku right iruka avala kekkaama avala kalyanam pannika
appa adhe logic sarath ku apply pannalaame .. thalir ah avan love pannitaan so avan kalyanam pannikittan after all everything is fair in love and war ..
pangu nee varuthapadaatha daa enaku azhugaiya varudhu ... paaru indha RP heroine army and hero army rendu army uhm azha vekkaraanga ..
Unaku epadi puriya vaikane theriyala da.. naa ethavathu vilakum koduthalum nee thirupavum muthalil irunthu thaan arambipa poda ennala mudiyla 🥺🥺🥺0be53a3c5bed9f8bcae58decf47c17be.jpg
 
Unaku epadi puriya vaikane theriyala da.. naa ethavathu vilakum koduthalum nee thirupavum muthalil irunthu thaan arambipa poda ennala mudiyla 🥺🥺🥺View attachment 8487
கரெக்ட் அவங்க ஒரே ஒரு கமெண்ட்ஸை மட்டும் தான் ரிப்பீட்டா போட்டு கிட்டே இருப்பாங்க 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
 
கரெக்ட் அவங்க ஒரே ஒரு கமெண்ட்ஸை மட்டும் தான் ரிப்பீட்டா போட்டு கிட்டே இருப்பாங்க 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
ஆமாம் டியர் அவங்களுக்கு பேச பாயிண்ட் இல்லை அதனால தான் இப்படி ஆடிட்டு இருக்காங்க 🤣🤣🤣
 
Top