Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.1

Advertisement

எட்டாவது படிக்கிறப்போ வந்த காவிய காதலுக்கு உங்க உயிரை எடுக்கணும்டா பொருக்கிகளா🪓🪓🪓 தலைவா சரத் சைக்கோவொட இவன்களையும் சாவடி 🤬🤬🤬🤬🤬🤬 சரத் 🤮🤮🤮🤮🤮
 
எட்டாவது படிக்கறப்ப காதலாம்.....இதுக்கு சிலை வெக்கற அளவுக்கு பெருமை வேற இந்த நாதரிங்களுக்கு :mad: :mad: :mad: :mad:
அதே தான் டியர், எனக்கு கேட்கும்போதே🤢🤢🤢🤢🤢🤢, இவனுக்கு ஹெல்ப் பண்ண ரெண்டு மட்டிகள் வேற😤😤
 
என்ன சொல்ல … சரத் முதல்லேர்ந்தே வேற எண்ணத்தோட தான் பழகியிருக்கான் … எப்படி இத ஒருத்தரும் கவனிக்கல … தளிர விடுங்க ப்ரெண்ட்ஸால கூட கண்டுபிடிக்க முடியலயா …

்அப்பா இந்த சரத்க்கு என்ன நீச புத்தி … நேரா கலயாணம் பண்ணி குழந்தையும் ஆகிட்டா தப்பு சரியா ..

ஆக இந்த தீனா அசோக் இவனுக்கு துடுப்புங்க .. நான் முதல்லயே நெனச்சேன் யாரோ இந்த கேங்ல உதவியிருக்காங்க ன்னு… ஆக இவனுங்களும் துரோகிகளே … செத்துடுவேன்னு சொன்னதும் இவங்க செஞ்சோற்று கடன் தீர்க்க ரெடியாகிட்டாங்க போல … இதுல அவ விருப்பம்னு ஒண்ண இவங்க யோசிக்கவேயில்ல … நட்புக்கும் மரியாதயில்ல அவ எண்ணங்களுக்கும் மரியாதையில்ல …

இப்பல்லாம் எல்லாத்துக்கும் ப்ரென்ட்ஸ் போதும்னு பசங்க இருக்காங்க .. forms fill பண்றதெல்லாம் கூட தானே செய்யாம friends செய்ய சொல்றதெல்லாம் என்ன பழக்கமோ .. relatives வேணாம் friends வேணும் … அப்பாம்மா சொலறத செய்யமாட்டாங்க நண்பன சொன்னா செய்வாங்க …. சில parents இத encourage வேற செய்யறாங்க …

இதென்ன எட்டாங்க்ளாஸ்ல லவ் … படிக்கும்போதே அசிங்கமா இருக்கு ..
எட்டாம் கிளாஸ் லவ் படிச்சதும் எனக்கு வாந்தி வந்துருச்சு டா
 
எட்டாவது படிக்கறப்ப காதலாம்.....இதுக்கு சிலை வெக்கற அளவுக்கு பெருமை வேற இந்த நாதரிங்களுக்கு :mad: :mad: :mad: :mad:
அதே தான் டியர், எனக்கு கேட்கும்போதே🤢🤢🤢🤢🤢🤢, இவனுக்கு ஹெல்ப் பண்ண ரெண்டு மட்டிகள் வேற😤😤
cinemaala kkatraangale da .... love panni oru ponnu pinnadi poradhu, harass panradellaam love nu adhaan pinjuliye pazhuthiduchu
 
அடேய் சரத் எருமை, 🤬🤬🤬🤬🤬🤬🤬

View attachment 8538
தீனா, அசோக் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தனுடைய சுயநல நட்புக்கு மயங்கி, உண்மையான தளிரோட நட்புக்கு தீராத துரோகத்தை பண்ணிட்டீங்கடா பரதேசிங்களா😡😡😡😡😡😡😡
மச்சி இது பத்தாது தளிருக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும் துரோகம் செய்யற நாய்கல ஆசிட்ல அடிக்கணும்
 
Top