Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.2

Advertisement

🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬dei நாய்ங்களா இப்படி அநியாயம் பண்ணிட்டிங்களேடா வாயில நல்லா வண்ண வண்ணமா வருது😡😡😡😡😡😡😡.... தீனா, அசோக் எப்படிடா உங்களுக்கு இப்படி மனசு வந்தது உங்கள நம்பி ஒரு பொம்பள பிள்ளை தைரியமா வந்தாலே டா இப்படி பண்ணிட்டீங்களே டா பரதேசி பன்னாடைங்களா😡😡😡😡😡
 
Last edited:
அட கேடு கெட்ட நாய்களா ஒரு பொண்ணுக்கு மயக்கம் மருந்து கொடுத்து கல்யாணம் செஞ்சதுக்கே உங்களை எல்லாம் உயிரோடு கொளுத்தலாம் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶இதுல ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிருக்கீங்க 😈😈😈😈

அவ சுய நினைவு இல்லாத போது அவ கிட்ட தப்பா நடந்துட்டா 😬😬 அதுக்கு பிறகு வேற வழி இல்லாமல் ஏத்துக்குவா என்று கேவலமான திட்டம் 🥶🥶🥶🥶🥶

சாந்தினி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இவ்வளவு வெகுளியா இருக்கே இந்த பொண்ணு 🤭🤭🤭🤭 இந்த நாய் தீனாவ காதலிக்குது 😨😨😨😨

இவன் அவ சாமி கும்பிடும் போது தாலி கட்டி இருப்பான் என்று நினைச்சா 🤭 🤭 🤭 இவன் இவ்வளவு மோசமா நடந்திருக்கான் 😱😱😱😱 ஹோட்டல் போற வழியில் தான் தப்பிச்சாளா 🥺🥺🥺🥺🥺
ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சினையை எப்படிமா மறந்துட்டோம் என்று சாதாரணமா சொன்னீங்க 😣😣😣😣😣😣😣😣😣😣


மீனாட்சி ஆரம்பத்திலே இவனுங்க கிட்ட எச்சரிக்கையா பழக சொல்லி இருக்காங்க 😴😴😴😴இவ தான் சின்ன வயசு நண்பர்கள் என்று ரொம்ப நம்பிட்டா😕😕😕😕😕😕🙏
 
Last edited:
💖💖💖
அடேய்... ...... ...... ..... ஒன்ன திட்ட வார்த்தைகளே இல்ல. எவ்வளவு plan. ஒனக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா பன்னி பயலே.... நம்புன ப்ரெண்ட்ட இப்படி பண்ணிட்டியே... அம்மா மீனாட்சி பசங்க வீட்டுக்கு வரது தப்புன்னு சொன்னியேம்மா அதே போல அவங்க கூட போறதும் தப்புன்னு போக விடாம பண்ணிருக்கலாமே. நாதாரி நாய் dress codeன்னு பட்டு சேலை வேஷ்டி வேற. ஒன்ன எல்லாம் கருட புராணத்துல சொல்லி இருக்க அத்தனை கொடுமை பண்ணாலும் மனசு ஆறாது. கூட அந்த ரெண்டு கூமுட்டைகளையும் சேத்து கொடுமை பண்ணனும்
 
Last edited:
அடப்பாவிகளா உங்களை எல்லாம் நம்பி வந்ததுக்கு இப்படி ஒரு துரோகத்தை எப்படிடா உங்களால செய்ய முடிந்தது :mad: :mad: :mad: :mad: :mad: எல்லாம் பக்கா பிளான் வச்சிருக்கீங்களே டா தளிர் தான் ஒத்துக்க மாட்டான்னு தெரியுது இல்ல அப்புறம் கல்யாணம் பண்ணா ஒத்துப்பாளடா ஏன்டா ஏன் தாலி கட்டிட்டா நீ புருஷன் ஆயிடுவியா சீ..... மகாபலிபுரம் வேற கூட்டிட்டு போறாங்களே அங்க என்ன பன்ன போறானோ....
 
Last edited:
இதெல்லாம் ஹீரோ ஆர்மி கல்யாணம்னு சொல்லுவீங்களா:eek::eek::eek::eek:
அவங்க தான் ஜாலியா டேன்ஸ் ஆடுறாங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ நாங்கள் எல்லாம் ரொம்ப ஃபீல் பண்ணி கிட்டு இருக்கோம் 😎 😎 😎 😎 😎
 

Advertisement

Latest Posts

Top