Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.2

Advertisement

Nice ud 😰😰😱😱
கல்யாணம் முடிந்ததே கொடுமை என்று பார்த்தால் 🙁🙁 மகாபலிபுரம் ரிசார்ட்ல வெட்டிங் சூட் வேறயா 😧😧😧

அடேய் அஷோக் தீனா நீங்க என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்கன்னு புரிந்து தான் செஞ்சுட்டுருக்கீங்களா 😠😠😡😡🤬🤬😤😤
 
:devilish::devilish: .... panra kevalamaana velaiku unaku kovil thaan kidaichidaadhaa .... evlo asingama friendship ah use panni irukaanga ... ennamaa plan panni avaluku konjam kooda doubt eh varaama senjirukaanga ...
indha karumatha love nu vera solraan idhula tatto vera ... ivanga moonu perukum Garuda puranathula solli irukira madiri ennakopparaila pottu porichu edukanum ..Raghupathy irundirunda idhellaam nadanthirukaadhu avarum vandirupaaro koodave
indha ajay loosu waste fellow ..
Dhik dhik nimidangal RP
 
என்ன செய்யலாம் இவங்களை😡😡😡😡😡😡😡😡😡😡😡 இவங்கெல்லாம் உயிர் வாழ தகுதியற்ற பிறவிங்க...... இன்னும் என்ன செஞ்சு வச்சுருக்காங்க🤦🤦🤦🤦🤦🤦🤦🤦 ஐயோ நினைக்கவே பதறுது........
 
அருமையான பதிவு 🥺 🥺 🥺 🥺.
எனக்கு வாயில வண்ணவண்ணமா வருது.
நட்புன்னு நம்பி வந்தா பரதேசி பன்னாடை நாய்ங்க மூஞ்சில ஆசிட் ஆடிக்கனும்.
ஏன்டா எடுப்பு பயலே தீனா சிக்கன் செய்யச் சொல்லி அனுப்பிச்சியே உன்ற முறைப் பொண்ணுக்கு உன்ற நாத்த விசயம் தெரிஞ்சா அந்த புள்ள அதே சிக்கன்ல அரளிவிதைய அரைச்சி வச்சு குடுத்துருவா சாவுன்னு சொல்லி.😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
நானு இந்த தண்டனைகளை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்
அந்த நாய்களுக்கு சேத்தி டிரைவர் பயலுக்கும் தான்images-86.jpegdownload-8.jpegdownload-7.jpeg
 
Top