Machi un nalla manasu yarukum varathu da ipadi nadaka kodathunu heroine ku nice solla kathukadanu sonnen ... elathukum karanam Ivan than @vrao namma army kula kalagam mooti pirika parthan athu nadanthuduchiதலைவனுக்கு இந்த கதையில நான் பொங்கல் வைக்கல டா ஆனா தளிருக்கு பாசம் வைக்கிறேனே, அது மட்டும் இல்லாம எனக்கு இந்த ஹீரோயின் ஆர்மி கிட்ட சண்டை போட பயந்து வருதுடா... இதுக்கு மேல உடம்புல தெம்பு இல்லடா.. நான் நம்ப ஹீரோக்கு எங்கெல்லாம் சப்போர்ட் பண்ணனுமோ அங்கெல்லாம் சப்போர்ட் பண்றேன், அதே மாதிரி ஹீரோயினுக்கும் தட்டிக் கொடுக்கிறேன்....