ஆமா ஆமா உங்காளுக்கு ஹனிமூனு ஒன்னுதான் கொறைச்சல். டார்லிங்குன்னு கூப்பிட பொண்டாட்டி இல்லையாம். இதுல தனியா தான் மூனு பாக்கப்போகோனும்என் தானை தலைவன் இருப்பாரா சொல்லு மச்சி அவரும் ஹனிமூன் போகல
ஆமா ஆமா உங்காளுக்கு ஹனிமூனு ஒன்னுதான் கொறைச்சல். டார்லிங்குன்னு கூப்பிட பொண்டாட்டி இல்லையாம். இதுல தனியா தான் மூனு பாக்கப்போகோனும்என் தானை தலைவன் இருப்பாரா சொல்லு மச்சி அவரும் ஹனிமூன் போகல
கொய்யா இலை தலைவனுக்கு மூணு பசங்க இருக்காங்க டா ஊட்டிக்கு போனது உங்க கோளாறால் வீணா போச்சுஆமா ஆமா உங்காளுக்கு ஹனிமூனு ஒன்னுதான் கொறைச்சல். டார்லிங்குன்னு கூப்பிட பொண்டாட்டி இல்லையாம். இதுல தனியா தான் மூனு பாக்கப்போகோனும்
Complaint தானே பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கா. இந்த சரத்துக்கு செருப்படி ஞாபகம் வந்து இருக்கும். அதான் திரும்ப வைஷு சிஸ் சொன்ன எல்லாத்தாலையும் அடி வாங்க வந்திருப்பான். தளிர் இப்ப நண்பன்னு இவன நம்புன தளிர் கிடையாது. இந்த அசுரன வதம் செய்ய இருக்குற தளிர். பொய் எப்பவும் ஜெயிக்கிற மாதிரி இருக்கும். ஆனா கடைசியில உண்மை தான் ஜெயிக்கும். நம்ம ஹீரோ சுத்தி இப்ப நிறைய பிரச்சினை இருக்குறதால அவரால் வர முடியுமான்னு தெரியல. அதனால இவனுக்கு இப்ப தளிர் தான் நல்லா செஞ்சி விடணும். சீதா & தென்றல் நடந்ததை நினச்சு அழாம அவன அழ வைங்க. பெண்கள் நினைச்சா என்ன வேணாலும் பண்ணலாம். இப்ப தனியா மாட்டி இருக்கான். வச்சு செய்யுங்கJi....enga thalaivi complaint ellam panna maata ji....oru soll sonna sonnathuthaan ji...athula matram illa
டேய் என்ன டா ரொம்ப பேசுற
View attachment 8859
தலைவன் அடிக்கவிடாம தடுத்துட்டே இருந்ததுல குறி தப்பு போய் நாய் உடனே வந்துட்டான் தென்றல் தளிர் பொறுக்கி சும்மா விடாதீங்க மூஞ்சியை பேத்துடுங்கRP jiiiiiii enga thalirviku innum enna enna test ellaaam vechurukeenga ... police station lah free advice adhuvum iva yemathinapala pesaranga ... neraya ponnunga ipadi panraanganaa ella ponnungalume appadiya ... enna koduma RP idhu
oru kelvi ippa thaan indha vishayam ella news channel a vandhuduche ippa andha veena pona friends ellaam yen thalir ah approach pannala mainly sandhya avaluku thalir enga irukanu theriyume ... avallam kooda idha namburaala
ajay lekha and koshtiku theriyum thaane indha kovil pona anniku iva potrundha dress ellaam and andha time period ellaam avanga indha vishayathula help seiyalaame ..
so thendralkum ippa vishyam therinjiduchu ..OMG ..Enna panna poraa breeze ...
OHO sarath ippa veetuke vandhutaana ... indha hero enna adichu kizhichaan .. avan ore naal ah hospital lernthu odi vandhutaan ... iyyo Raama
Ps: Vaishu nee kalakure daa ...Thalir ah kalyanam pannipennu unga maama sonnadhaan saapduviya chellam super daa ..
RP serious situation lah subtle ah humour kondu varadhula ungala adichukave mudiyadhu ... Hero army vaishu vah thittitu irupaanga hahahahahhahahaha
haiyo unga herok ku romance uhm varala adithadi uhm varala ...தலைவன் அடிக்கவிடாம தடுத்துட்டே இருந்ததுல குறி தப்பு போய் நாய் உடனே வந்துட்டான் தென்றல் தளிர் பொறுக்கி சும்மா விடாதீங்க மூஞ்சியை பேத்துடுங்க
மச்சி நம்ம பிரெண்டா போயிட்டான் கண்ட்ரோல் பண்ணிக்க டாடேய் என்ன டா ரொம்ப பேசுற
View attachment 8859