Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 16.1

Advertisement

ரொம்ப அருமையான பதிவு ரைட்டர் ஜீ 😤😤😤😤😤😤😤😤.
அந்த நன்னாரி பய😬😬😬😬😬😬😡😡😡😡😡😡 எதுக்கு வூட்டுக்கு
வந்திருக்கான்.
இந்த தென்றல் வேற கதவை திறந்து வுட்டுட்டா🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ஒரு பெரிய அணுகுண்டு வெடிச்சதுக்கு அப்பறமேட்டு கூட கவனமில்லாம கதவ நீக்கறாளே தென்றல்.
வைஷூக்கு வீடியோ ஆன் பண்ணி தளிரை காமிச்சு கிட்டு இருந்த கையோட போயி கதவை நீக்கறாளே.
அப்ப லைவ் டெலிய வைஷூ பாக்கறா.
அப்ப அந்த நாதாரி வாயால உண்மையெல்லாம் இப்ப உளறி கொட்டப் போறானா?🙄🙄🙄.
அப்ப அந்த லைவ் டெலி தான் எவிடன்ஸா மாறப் போகுதா?🙄🙄🙄. வைஷூ அப்படியே நடக்கற சம்பவத்தை ரெக்கார்டு பண்ணிரு.
ஏம்மா போலீஸ் காரம்மா என்ன ஏதுன்னு விசாரணை பண்ணிட்டு குத்தம் சொல்லக்கூடாதா தளிரை? ஒரு நம்பிக்கை துரோகியோட பேச்சை போயி நம்பி தளிரை வையறீங்களே. இங்கன பாருங்க போலீஸ் காரம்மா உண்மையை யாராலையும் ரொம்ப நாளைக்கு மறைச்சு வக்கமுடியாது. View attachment 8830
Ammam vaishu oru allala thaan indha story nallaa pogudhu .. illana indha hero enna panradhunu muzhipaan ..

vaishu ku oru heart emo vidalaamdaa
 
AAmaadaa unga heroku neraya support kudunga daa enga vaishu oru allaye avanaala samalika mudiyala🫢
ஒரு மனுஷனுக்கு எங்கேயாவது ஒரு இடத்துல இருந்து சோதனை வரலாம், இப்படி சந்து, பொந்து, வைஷு கொசு மூலம் எல்லாம் சோதனை வந்தா அவர் எப்படிடா சமாளிப்பாரு.... அதான் எது நடந்தாலும் தாங்கிக்கிட்டு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு என்னோடஹார்மிக்கே போயிட்டேன்.
89100def20912f834454bd2fb661a706.jpg
 
யோவ் வைஷூ ஒருத்தி தான் உண்மையான பாசத்தோட தளிர்மேல நம்பிக்கையா இருக்கா. எவ்வளவு பிரியம் இருந்தா கண்ணால பிரியாணியை சாப்பிட மாட்டேனு சொல்லிட்டு அழுதுகிட்டே இருப்பா வைஷூ. பாருங்க கௌஷிக்கு கூட தளிரோட பியூர் ஹார்ட்டைப் பத்தி தெரிஞ்சியுக்கு.
எதே உங்காளை நாங்க சாப்பிடாம உயிரை வாங்கறோமா?😤😤😤😤😤
View attachment 8833
தென்றல் போன் பண்ணி கிட்டே இருக்கா .இவன் எடுக்கவே இல்லை. கடைசியா போனப் போவுதுன்னு எடுக்கறான்.
அவ்வளவு அசால்ட்டு அவனுக்கு.
பிரச்சினையோட வீரியம் தெரிஞ்சும்கூட அந்த சரத்து நாயை தளிர் வூட்டு காலிங் பெல்லை அடிக்கிற வரைக்கும் ஆளைப் போட்டு கண்காணிக்காம இருந்திருக்கானே. இதெல்லாம் சரியான்னு கேக்கறேன்.
அந்த நாயி கதை கட்டிகிட்டு திரியற லவ்🤮🤮🤮🤮🤮 அளவுக்கு இருக்கு.

இவனோட லவ்வுல அக்கறை ரொம்பவே கம்மியா இக்கரைக்கு இழுக்குது.🫤🫤🫤🫤
Semma point semma point ... avasara padadhadaa .. ippa edhavadhu Bodyguard vandhuraporaan
 
ஒரு மனுஷனுக்கு எங்கேயாவது ஒரு இடத்துல இருந்து சோதனை வரலாம், இப்படி சந்து, பொந்து, வைஷு கொசு மூலம் எல்லாம் சோதனை வந்தா அவர் எப்படிடா சமாளிப்பாரு.... அதான் எது நடந்தாலும் தாங்கிக்கிட்டு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு என்னோடஹார்மிக்கே போயிட்டேன்.
View attachment 8851
hello adhu appadi illadaa ... vaish moolama unga hero ku author vecha check ... ivan paatuku trisha illana nayantharannu poida koodadhe adhuku thaan ...

enna cute aah thalirvi thoongaradha rasikira paaru unga heroku kooda thonala ..

thalirvi ya kattika neraya problems ellaa varum hero kashtapadanum illana naanga vera herovah pottukarom ok
 
சாமிக்கு முதுகை காமிச்சு கிட்டு இருக்கேடா. ஃபேஸைக் காமிச்சு வேண்டிக்கோடா.
அப்பறமேட்டு சாமி பாக்காம போயிடுவாரு நம்மூதங்கம் ❤️ ❤️ ❤️.
 
hello adhu appadi illadaa ... vaish moolama unga hero ku author vecha check ... ivan paatuku trisha illana nayantharannu poida koodadhe adhuku thaan ...

enna cute aah thalirvi thoongaradha rasikira paaru unga heroku kooda thonala ..

thalirvi ya kattika neraya problems ellaa varum hero kashtapadanum illana naanga vera herovah pottukarom ok
ஐயோ அம்மணி முதல்ல உங்க ஹீரோயினுக்கு வேற ஹீரோவை போட்டுக்கோங்க பா, புண்ணியம்மா போகும் தரும ராணி, நீங்க நூற்றாண்டு காலம் நீடூடி வாழனும்🙏🙏🙏🙏🙏🙏🙏.
எங்க ஹீரோ இவளால ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு போதும்டா சாமி போதும் என்ன நல்லது பண்ணாலும் நீங்க இப்படியேதான் அவர தூற்றுவீங்க அதுக்கு அவர் நல்லதே பண்ண வேணாம்... இப்ப நீங்க என்ன பண்றீங்க வைஷுவை கூட்டிட்டு போயி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப உங்களுக்கு பிடிச்ச ஹீரோவை போட்டுக்கோங்க..

இருக்கிற பிரச்சினைல தலைவர் சைட் அடிக்கிற நிலைமையாடா இருக்காரு? கொஞ்சமாது மனசாட்சியோட பேசுங்க டா இந்த குட்டிசாத்தானுக்கு வேற வேலை வெட்டியில்லை..
 
unga hero kudutha vaaku ivlo thaana ...

naan ennamo ivaru maasu kaati adhiradhi la erangi terror ah vandhu kalakuvaaru solveenga parthen ... ivaru vaaku kudupaaraam ivaru army vittudunu kenjuvaanglaan
eppadidaa

aana naaanga appadi kidaiyadhu .. eppa mehandila ella languagelayum peru pottoma appave ponaa poguthu vaazhkai kuduka mudivu pannitom ...adhoda enga vasihu kutti saapdaama sornthu poidum .. ao ungalukaaga illanalum vaishu kaaga unga hero ku vaazhkai vaazhakaaaai ellaam kudukirom
 
hello adhu appadi illadaa ... vaish moolama unga hero ku author vecha check ... ivan paatuku trisha illana nayantharannu poida koodadhe adhuku thaan ...

enna cute aah thalirvi thoongaradha rasikira paaru unga heroku kooda thonala ..

thalirvi ya kattika neraya problems ellaa varum hero kashtapadanum illana naanga vera herovah pottukarom ok
டேய் என் தலைவன் பர்சனாலிட்டிக்கு திரிஷா நயன்தாரா மட்டும் இல்ல கீர்த்தி சுரேஷும் சேர்த்து பார்பார்.... இப்பவே கிளம்பறேன் டா குட்டிச்சாத்தான் எதிர்ல தலைவனுக்கு வேற அம்சமான பொண்ணை கட்டி வைக்கிறோம் .... சரத் பண்ணியிருக்க வேலைக்கு வேற ஸ்டேட் ஹீரோ கூட கிடைக்க மாட்டான் நீங்க எங்க கிட்ட தான் வரணும் :cool::cool::cool::cool::cool:
 
Top