அது எல்லாம் அவிரன் கதையில் தான் சொல்லுவாங்க@RudraPrarthana writerji.... ஆதிரையன், அர்ஜுன்,அக்ஷதா இவங்க யாரோட பசங்க ஜீ... Preethi பசங்களா இல்ல கீர்த்தி பசங்களா![]()
நான் கூட அழுதேன் மச்சிvella manasu irukira thalaivana vella sattai poda vidama seiyara kolarai enna pannalam@Vaishnika 😍🥳🥰 @vrao thalaivanuku pottuka nalla tshirt koda illanu therinjathum en kannula rathakanner vanthuduchu da...
View attachment 9016
அடி தூள்முதல் முறையாக கோர்ட்க்கு செல்ல இருக்கும் எதிரணியின் சங்க தலைவி அலர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்
கோர்ட்ல வாதாட முடியாமல் சின்ன பிள்ளைங்களுக்கு நடுவில் சண்டை மூட்டி விட்டு வாதாடி கொண்டு இருக்கும் அலர் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்
சட்டம் பத்தி எதுவும் தெரியவில்லை என்றாலும் புருஷன் போடும் சட்டை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கும் சட்ட(டை) நாயகி அவர்களே வருக வருக என வரவேற்கிறோம்
இந்த முறையாவது கோர்ட் போவாளாஎதிர் பார்ப்புடன் ஹீரோயின் ஆர்மி
உதய் முதல் முறை மாதிரி அவசரப்பட்டு கோவ படாமல் இந்த முறை நிதானமா அடிக்க ஆரம்பிச்சுட்டான்அம்பலவாணன் ஆதரவும் கிடைச்சிருச்சு
![]()
apavae thalaivan personality la payanthu nalla sokka poda vida maata da ipa pasanga perusana apuramum kodumai paduthura machiநான் கூட அழுதேன் மச்சிஇந்த லூசு கிழவி ஆனால் நம்ப தலைவனும் யங்கா தெரிய கூடாதுன்னு இப்படி செய்றாடா...
View attachment 9018