Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 21

Advertisement

எத்தனை கோடு போட்டாலும் அதை எல்லாம் அழிச்சிட்டு மறுபடியும் முத இருந்து வருவோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா சீதா எங்க ஹீரோ ஒரு லூசு லாயரை பிடிச்சிட்டான் 🤗🤗🤗🧐 அதனால் நீங்கள் கொஞ்ச நாள் சும்மா இருந்தாலே போதும் 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

இப்படி வெளியே போய் லாயர் டாக்டர் என்று பார்க்காமல் வீட்டில் இருந்து நீங்கள் பெத்து வச்சிருக்க பைத்தியத்தை கவனிச்சுக்கிட்டா போதும் 🙂 🙂 😕 😕 🙁 🙁 😕 எங்க ஹீரோவ டென்ஷன் பண்ணி கிட்டு இருக்கா 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶
Love you so much baby 💞💞💞
 
அருமையான பதிவு 🤩🤩🤩

நான்: ரைட்டர் ஜி.... உங்க ஹீரோ அறிவுபூர்வமாக பேசினதை நீங்களே யோசிச்சீங்களா இல்ல இதுக்காக 11 பேர் கொண்ட குழு ஏதாச்சும் ஃபார்ம் பண்ணியிருக்கீங்களா 🙄🙄🤔🤔🤔🤔🥺🥺🥺😧😧😧☹️☹️☹️

ரைட்டர்: 👇👇👇👇

View attachment 9203
கல்யாண மண்டப வாடகை அதிகமாகிடுச்சு குழு வைக்கும் அளவிற்கு கம்பெனியில பணம் இல்ல பேபி 🤣🤣🤣அதனால் தான் ஹீரோ ஆர்மி நம்பலைன்னாலும் கம்பெனி வக்கீலை ஓசியில கூட்டிட்டு வந்திருக்கேன் 😜😜 கதை படிச்சுட்டு யாருக்காவது ப்ராப்ளம் வந்ததுன்னா விஷ்வா ஸ்பான்சர் பண்ணிடுவான்... என்னோட ஹீரோயின்ஸ் நான் சொல்றதை கேட்கலைன்னா ஹீரோ கிட்ட பொறுப்பு கொடுத்துடுவேன்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️
 
அப்புடி கேளுங்க மச்சீ 🙌🙌🙌🙌🙌🙌🙌.
என்னா ஒரு எடக்குமடக்கு அவனுக்கு.🫤🫤🫤🫤😂😂😂
அவனே தருவானாம். அவனே திரும்ப கேப்பானாம். அதுவும் கணக்கை கோட்டை வுட்டுபோட்டு தப்பு தப்பா தருவானாம்.
அதுவும் கணக்கை நேர் பண்ணுனாலும் மறுபடியும் பொய் கணக்கை தான் தருவானாம்‌View attachment 9204
Love you so much vaishuka 💞 💞 💞
 
Thanks for your concern, Ram priya ma, Uthi ma and Vaishu ma, 🥰 🥰 🥰 I know it’s only a story, but with my different health issues, I don’t sleep well in the nights, as such I am too tired during the day. My eyes are playing up if I read too much. So, I have decided to keep away from reading very emotional stories for a while, but I will be back soon, can’t give up on my beloved heroes, ha, ha. But will continue to read all your funny, bantering comments, thrashing each other (hero army vs heroine army, 🤣🤣🤣) and light romantic and funny stories. This is not due to any hard feelings or criticism on anyone. Keep rocking 💃💃💃with your comments and funny video clips, they are priceless.
Take utmost care of your health sis 😍 I can understand but will come with a soothing, light hearted and interesting rom-com without any twists, hard hitting facts for the next time... Love you so much baby 💞 💞 💞
 
அதை ஏன் கேட்க்கறீங்க சிஸ்....😍😍😍 நைட் இந்த எபி படிச்சுட்டு விடிய விடிய உங்க ஹீரோவை திட்டிட்டு இருந்தேன் 🙄🙄🙄
Ji... neenga thitinathu engalukku kekkala konjam sathama thittunga ji yentha hero army vanthaalum paathukalam 😂😂enakum semma kovam ji kekka yaarum illaiya enna heroine army naama irukom ji....over ah muttham torture pannittu irukaan....
 
Top