Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 22.2

Advertisement

Pattaiyai kilapitar ambalavanan 💃💃💃💃💃 thalivaa thaliruku munadi unga appa divorce agidum :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: @vrao kolaru nice thambi 🙂 @Vaishnika 😍🥳🥰 machi nanga thaliavnuku chithi parka porom vada sernthu polam 😎😎😎 😎

Thalivaa unga appa vera level 🥳🥳🥳🥳🥳🥳🥳

உங்க ஆசையை நிறைவேத்திடலாம் அப்பா பையன் இரண்டு பேருக்குமே சேர்த்து பொண்ணு பாருங்க பேபி 😜😜😜
 
டேய் என்றாளுக்கா சமைக்கத் தெரியாது 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
போயி மிக்சர் பார்ட்டி பொறந்தவளோட பொண்ணைக் கேளுடா என்றாளோட சமையல் டேஸ்டை சொல்லும்.

இவனுக்கே நாங்க தான் பாடிகார்டா இருக்கோம். அப்புடியும் சைக்கிள் கேப்புல வெள்ளைச் சொக்காவ கூட்டு சேந்து களவான்டு போட்டு கிட்டு போயிட்டான்‌ திருட்டு பயபுள்ள
அந்த புள்ள நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருக்க மாட்டா 😣 😣 😣 😣 அதான் அலர் சாப்பாடு டேஸ்டா தெரியுது 😨 😨 😨 😨 😨

உங்கள் அலருக்கு தான் பாடிகார்ட் போட்டு இருக்கு 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 எங்க ஹீரோவுக்கு இல்லை 🤗 🤣 🤗 🤣
 
😎😎😎 மினிஸ்டர் வெற்றி 😎😎😎😎 சரத் கொடுமையை கூட தாங்கிடலாம் போல ஆனால் வெற்றி மினிஸ்டர் ஆன கொடுமைய தாங்க முடியலயே 😱😱😱😱😱😱😱😱

எங்க ஹீரோ அவிரனை துணைக்கு கூட்டிட்டு போற அளவுக்கு இந்த அலரு கிழவி ஆகிட்டாளா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
ஏம்மா சட்ட புத்தகத்தை ஒழுங்கா படிச்சிட்டு போம்மா 🤗🤗🤗🤗🤗🤗

எங்க ஹீரோ தவிர வேற யாரும் உன் மேல கை வச்சது இல்லையா 🧐 🧐 🧐 🧐 சரசு கிட்ட நீ அடி வாங்குனதை எல்லாம் மறந்துட்டியா 😝😝🤪🤪😝😝😝😃😃😃😄

அம்பலவாணன் 😎😎😎 நல்லா சூனியக்காரி சிஸ்டர்ஸுக்கு மூக்கை உடைச்சு விட்டிங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பேபி எந்த பேக்ரவுண்டும் இல்லாத அதிர்துடியன் மினிஸ்டரானதை ஏத்துகிட்டீங்க நம்ம வெற்றிக்கு அரசியல் ரத்தம் ஓடுது... பிரகாசம் இடம் காலியா இருக்கிறதால அங்க உட்கார வச்சுட்டேன் ;);)
 
பேபி எந்த பேக்ரவுண்டும் இல்லாத அதிர்துடியன் மினிஸ்டரானதை ஏத்துகிட்டீங்க நம்ம வெற்றிக்கு அரசியல் ரத்தம் ஓடுது... பிரகாசம் இடம் காலியா இருக்கிறதால அங்க உட்கார வச்சுட்டேன் ;);)
ப்ரீத்தி இடம் காலியா இருக்குன்னு அதுக்கும் ஆளு ரெடி பண்ணிடாதீங்க 🤣🤣🤗🤣🤗🤗🤗🤣🤗🤗
 
அருமையான பதிவு 🤩🤩
எங்க அலர் அக்காவுக்கு எவ்வளவு பந்தோ பஸ்து 🤓🤓🤓

யோவ் மாமு (எழில்) உன்னால எங்க அக்காவ கன்ட்ரோல் பண்ண முடியாது என்று உன் மாமனாரிடமும் மச்சான் கிட்டயும் பொறுப்பை ஒப்படைச்சுட்டு ரொம்ப பிஸியாக இருக்கா மாதிரியே பந்தா காட்ட வேண்டியது 🤪🤪😜

வெள்ளை வேட்டி நீ எப்ப யா கவுன்சிலர்ல இருந்து மினிஸ்டர் ஆன😧😧😧😧

Serious ஆன கதையை இந்த குரூப்பை உள்ள விட்டு காமெடி கதையாக மாத்திடுவாங்க போல 😕☹️😕😕☹️☹️

View attachment 9229
ரொம்ப சீரியஸா எழுதுனா நான் நிரந்தரமா விஷ்வா ஹாஸ்பிட்டல இருந்திட வேண்டியது தான் ... ப்ரீத்தி ருத்ரதாண்டவம் ஆடும் போதும் அலர் எழிலை கூட்டிட்டு வந்து நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிப்பேன்... பத்து வருஷத்துல கவுன்சிலர் எம்எல்ஏவாகி மினிஸ்டர் ஆகிட்டான் பேபி 🤣🤣🤣🤣🤣🤣
அடுத்த கதையில் வெற்றிக்கு முக்கியமான ரோல் அதுக்கு இங்க லீட் கொடுத்தா எல்லாரும் இப்படியே கேட்கிறீங்க 🥺🥺🥺
 
அந்த புள்ள நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருக்க மாட்டா 😣 😣 😣 😣 அதான் அலர் சாப்பாடு டேஸ்டா தெரியுது 😨 😨 😨 😨 😨

உங்கள் அலருக்கு தான் பாடிகார்ட் போட்டு இருக்கு 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 எங்க ஹீரோவுக்கு இல்லை 🤗 🤣 🤗 🤣
யோவ் மச்சீ எந்த பாடிகார்டுன்னு தெரியாம பேசறீங்களே.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️.
நான் சொன்னது ஒன்லி பிராப்பர்ட்டி ஓனரை.☺️☺️☺️
அப்ப மிக்சரோட சிஸ்டர் நல்லா சமைக்கறதில்லை ன்னு சொல்லறீங்களா?🤭🤭🤭🤭
 
யோவ் பூக்குட்டி அதான் உன்றாளு வட்டிகுட்டி கணக்கை பொய் பொய்யா போட்டு வகைதொகையில்லாம எக்ஸ்டிரா பேப்பரெல்லாம் குடுத்து பொய் பொய்யா பேசி சாப்பிட்டு எனர்ஜியோட (லவ் இமேசன்) சுத்துது பயபுள்ள.🤣🤣🤣🤣🤣
அவனுக்கு பசிக்காது டா‌🤭🤭🤭🤭🤭🤭
Psycho thalauvanuku kuri vachi irukan RP 7 epila kathai mudijudm soli irukanga athukula extra kuduthiruka paper la kanaku yerumaa yerathanu kavalaiya iruku machi 🙈🙈🙈🙈🙈🤪🤪🤪😜😜🤪🤪
 
அம்பலவாணன் கலக்குறாரு....🤩 சும்மா நச்சுனு கேள்வி கேட்டாரு... 👌👌👌👌 அக்காவும் தங்கச்சியும் வாயடைச்சு போயிட்டாங்க செம நோஸ் கட்.... 🤣🤣🤣🤣🤣 இவங்களுக்கு தளிர் மேல காண்டு என்னவோ பையன் மேல அக்கறை மாதிரி பேச வந்துட்டாங்க..... 🤐🤐🤐

அலர் அக்காவே சும்மா கோர்ட்டை சுத்தி பார்க்கத் தான் போறாங்க இதுல பூனைப் படை எலிப் படை வேறயா..... 🤪🤪🤪🤣🤣🤣🤣🤣 எக்ஸ்ட்ரா மினிஸ்டர் அண்ணனோட பட்டாளம் வேற....

சரத் சைக்கோ செத்தான் எங்க வந்து மாட்டிருக்கான்..... 😆😆😆😆
 
Top