Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 23

Advertisement

பேப்பரை ஃபுல் ஆகறதுக்கு உன்றாளுக்கு டைம் வொர்க் ஆகனும் டா பூக்குட்டி.
புருசன் ன்னு மட்டும் தான் சொல்லியிருக்கா.
அவனைய வேண்டாம்னும் சொல்லி இருக்கா.
அதனால உன்றாளோட பாடு திண்டாட்டம் தான்.🤣🤣🤣🤣🤣
புருஷன்னு சொல்ல வச்சுட்டோம் 🤩🤩🤩 இன்னும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிடுவோம் 🤗🤗🤗🤗 அதான் அலர்ன்னு ஒரு லூசை கூட்டிட்டு வந்திருக்கோமே 😆😆😉
 
யோவ் உதி மச்சீ உன்றாளுக்கே தளிரோட சேர்றதுக்கு என்றாளோட ஹெல்ப்பு தேவைப்படுது‌. அப்ப உங்காளு
ஒன்னுத்துக்கும் பிரயோசனமில்லை தானே அர்த்தம்.😛😛😛😛
 
இல்லை மச்சி இந்த லூசு தப்பு தப்பா பாயிண்ட் எடுப்பா அப்போ எங்க ஹீரோ நல்ல பாயிண்ட் எல்லாம் சொல்லி கொடுப்பாரு 🤗🤗🤗🤗🤗அதை பார்த்து உங்க ஆளு நமக்கு தான் அறிவு இல்லை இப்படி அறிவு இருக்க மாப்பிள்ளைய விடக் கூடாது என்று முடிவு பண்ணிடுவா 😆😆😆😆😆😆😆😆😉😉😉🤪🤪
 
🤩🤩🤩 நாங்க கஷ்ட பட்டு மூளைய கசக்கி பிழிந்து (ஹீரோ ஆர்மியாவது மூளை இருக்கு யோசிப்போம்) காரணத்தை கண்டு பிடிச்சு சொல்லணும் 😝 😝 😝 நீங்கள் நோகாமல் கதையில் யூஸ் பண்ணுவீங்களா 😨😨😨😨😨செல்லாது செல்லாது நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க 🧐 🧐 🧐 🧐 🧐
யோவ் பேபி அல்ரெடி நான் கதையில் சொல்லிட்டேன் அதை யாராவது கவனிச்சீங்களான்னு தெரிஞ்சுக்க கேட்டேன் 😂🤣
 
அதை எல்லாம் நாங்க ஏன் கவனிக்க போறோம் 🤪🤪🤪🤪🤪

ஹீரோ ஆர்மி போக்கஸ் ஃபுல்லா இன்னைக்கு எபில ஹீரோயின் ஆர்மிய வச்சு செய்ய என்ன பாயிண்ட் கிடைக்கும் என்பது மட்டும் தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அதே மாதிரி தான் ஹீரோயின் ஆர்மியும் 🤩🤩🤩🤩🤩 அப்படி இல்லன்னா ஆத்தருக்கு பொங்கல் வைக்க ஏதாவது கிடைக்குமா என்று தான் பார்ப்போம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗இதுல அவளுக்கு வந்தால் எங்களுக்கு என்ன😄😄😄😄😄😄 வராட்டுனாலும் எங்களுக்கு என்ன 😝😝😝😝😝😝😝😝
 
🙌🙌🙌🙌🙌🙌🙌😝😝😝😝😝🤣🤣🤣🤣
 
பேப்பரை ஃபுல் ஆகறதுக்கு உன்றாளுக்கு டைம் வொர்க் ஆகனும் டா பூக்குட்டி.
புருசன் ன்னு மட்டும் தான் சொல்லியிருக்கா.
அவனைய வேண்டாம்னும் சொல்லி இருக்கா.
அதனால உன்றாளோட பாடு திண்டாட்டம் தான்.🤣🤣🤣🤣🤣
Purushanu solurava vendamni solra 😩😩😩😩😩😩intha loosai sari kati kalyanam panrathu kula en thalaivan🥴🥴🥴🥴🥴
 
மச்சீ காசு போட்டு பாத்தா தானே உருண்டு போவுது.
நாம இங்கிபிங்கி பாங்கி போட்டு பாக்கலாம்
நீங்களே உருண்டு போய் விழுந்துடுவீங்க பரவாயில்லையா 🤩 🤩 🤩 🤩 🤩 ஏன்னா உங்க ஹீரோயின் ராசி அப்படி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top