oho adhe dhaan naangalum kekarom ... ivanga case vandhu evlo naal aachu ... enga akka solravaraikum IT officer ku thonave ilaya ... enga akka sonnadhum thaaan idhu mandaila bulb eh eriyudhu ... enga akka ellarukaagavum yosikanumaகரெக்ட் சிஸ்ரெய்டு போறதுன்னு சும்மா கிளம்பி போக முடியுமா
அவன் மேல் கம்ப்ளைண்ட் வரணும்
![]()
அவன் சொத்து விவரம் எல்லாம் கலெக்ட் பண்ணனும்
![]()
மேலதிகாரி கிட்ட பர்மிஷன் வாங்கணும்
இப்படி எவ்வளவோ வேலை இருக்கு
இவங்க ஹீரோயின் வெட்டியா இருக்கா இவங்களும் அவ கூட சேர்ந்து வெட்டி அரட்டை அடிச்சிட்டு இருக்காங்க
![]()
![]()
இவங்க ஆர்மிக்கே கஷ்டப்பட்டு வேலை செய்யுறதுன்னா என்னனு தெரியாது
அதான் ஏதாவது உளறிக்கிட்டு இருக்காங்க
![]()
![]()
![]()
![]()
![]()
idhellaam IT officer thak thak nu seiya venama ... konjam yosichirundale ivan money trail panni irundale podhume assault ah inneram pidichirukalam ... idha vittu alar akkava thitreenga