machi @vrao thalamaiyila thalaivan kalyanam nadakum nu solriya ... vaishu mamaku malai poda vrao thali eduthu kuduka thalivan katta antha kankolla katchiku marana waitingருத்ருபேபி கிரேட் எஸ்கேப் ஆகிடுச்சு
வாவ் வாவ் என்றாளோட வக்கீல் மூளை செமையா பர்பாம் பண்ணியிருக்கு. அடி தூள் அட்ரா சக்கை.
ஏன்டா உதயா எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டு செய்றது தானே.
அதான் எட்டிக் குதிக்கும் போது
மணல்ல குதிக்க சொன்னா
சல்லில குதிச்சு கைய வுடைச்சிகிட்டு கட்டுப் போட்டுட்டு படுத்திருக்கியே டா மங்கூஸூ.
இதனால உங்கூட்டு ராஜாமாதாக்கள் வந்து அதுக்கும் சொற்பொழிவு தளிரை வஞ்சுகொட்டிகிட்டே ஆத்துவாங்களே.
இதுல உதயாவோட தாத்தனும் பாட்டியாளும் என்ன சொல்ல பண்ணப் போறாங்களோ தெரியலை.
மச்சீ @vrao உண்மையாலுமே இந்த பக்கிப் பயலை ஓகே பண்ணிகிட்டீங்களா?.
அவன் தளிர் மேல வச்ச
லவ்வை கேள்வி பட்டு பாத்து விச்சுவோட சேந்து இரண்டு பையன்னு சொல்லி அவன்மேல ஒரு சாப்பிஃடி கார்னர் வச்சிட்டீங்களா?
ஆனாலும் இதுலகூட ஒரு நல்லது இருக்கு ராவ் மச்சீ. ராஜி ஜெகா தளிரை கண்ணாலம் பண்ணிக்க ஓகே பண்ணலைனாலும் கூட வித்யா மம்மிய வச்சு கண்ணாலம் நடந்திடும்.
இந்த ஆத்தர் ஜீ க்கு என்ன கோவமோ தெரியவில்லை![]()
என்றாளை வச்சு செய்றாங்க.![]()
Dei paasamellaam illa enga thalir akka mela paasam plus enga alar akka hepl panradhala jalli oda ninnuchu thambi illana mooka udachirupoam@vrao thalavian mela embutu paasam da unaku... veliye enga kita sandai pottu pasathai uluku ulla vachi irukka kalliiiiiiiiiiiiiiiiiiiRp vithya mummya vachi tharamana sambavam pannitinga
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
manasu kuluu kulunu iurku
![]()
adei en thalirvi thaan unga sodhapal ah accept pannikittale so unga udai ku ini vera ponnu eppadiyum kidaikadhu ...ivan veera theera sodhapals ippa ulagathuke viral aagiduchu ... so thalir akka thaan vazhakai kudukanum ...machi @vrao thalamaiyila thalaivan kalyanam nadakum nu solriya ... vaishu mamaku malai poda vrao thali eduthu kuduka thalivan katta antha kankolla katchiku marana waiting
View attachment 9395
Vaishu enna panradhu daa vidhi valiyadhu .. namma thalirvi andha psycho kitta ivana puru(D)san sollita ... idhuku mela namba namma thalirvi ya kashtapadutha koodadhudaa ...ருத்ருபேபி கிரேட் எஸ்கேப் ஆகிடுச்சு