யசோதா குட்டி சைத்தான் , அறிவும் இல்லை பொறுப்பும், கனிவும் சுத்தமாக இல்லை மிக சுயநலம்.
அம்மாடி நந்தினி பேசுறதுக்கு உனக்கு இடமே இல்லையா அந்த நாத்தம் புடிச்ச செண்ட் ஃபேக்டரில நின்னு தான் பேசனுமா , உன்னோட கடமை உணர்ச்சியை, நன்றி உணர்ச்சியை உன்னோட ஆசிரியர் கிட்ட காட்ட போய் நிலவனை படுத்தி எடுத்துட்ட.
நிலவன் மாஸ்
நந்தினி உனக்காக சண்டை போட்டா நீ நிலவனையே பூச்சாண்டின்னு நினைக்கிறியா நீ ரொம்ப அறிவு பிள்ளை.
எல்லோரும் படிங்கம்மா இதுக்கு பேரு தான் பெரிய எபி அதுவும் இரண்டு நாளாக டீ அண்டாக்குள்ளே நீந்தி நீந்தி எழுதுன பெரிய எபி நிலவன் இப்படி ரொமான்ஸ் பண்ணா பத்து வருஷம் இல்லை பல நூறு வருஷம் ஆனாலும் ஒன்னும் ஒர்க் அவுட் ஆகாது
இந்த டீச்சர் தான் இப்போ நந்தினிக்கு உதவி பண்றவங்களா இளா இவங்க மகன் தானா