Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.3&4

Advertisement

கொய்யா இல்லை அதுக்கு மேல ஜானு உனக்கு பொறந்தநாள் பாட்டு பாடியிருக்கேன் 💃💃💃💃 அது ஜானுக்கு போட்டதா 🤨🤨:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

View attachment 8041
டேய் அதுல பூ பூ பூ ன்னு உன்ற பேருதான் டா வந்துச்சு.😏😏😏😏
 
@RudraPrarthana ji unga birthday ku cake um varala udhai thalir kalyanathuku invitation um varala :cautious: udhai thalir kalyanathuku @vrao @vaishanika .?? @Poo @Sathya velusamy @உதயா @Mahilrajini ellarume kandippaa vanthudunga:love::love: View attachment 8090
சிஸ் அந்த கஞ்சப்பய வசதியா இருக்கான். தளிருக்கே கலர்கலரா கண்ணாடி வளைவி தான் வாங்கிவந்து வுடைச்சி குடுத்தான்.
நாமெல்லாம் போனா பந்தி போட்டு லட்டு பாயாசம் எல்லாம் பரிமாறுவானா? இல்லை ராஜி ஜெகாவோட கூட்டணி போட்டு மிக்சர் மட்டும்தருவானா,?
தெரியலையே 🤔🤔🤔🤔
 
அம்மாடி கல்யாணம் நடத்தற பையன் வீட்டுல இருந்து மதிச்சு கூப்பிடவே இல்லை....
அப்புறம் கல்யாண வீட்டுக்காரங்க எல்லாம் கிரிக்கெட் பார்த்து tired ஆகி rest எடுக்கறாங்க.....இப்ப நாம அங்க போய் என்ன பண்ண
முகூர்த்தம் கூட முடிஞ்சிருச்சு போலயே
 
Enna ji solringa neenga udhai poitu பரிமாறுவானா avane kalyanam aaga poguthunu குதூகலத்தில இருக்கான்:D
 
அம்மாடி கல்யாணம் நடத்தற பையன் வீட்டுல இருந்து மதிச்சு கூப்பிடவே இல்லை....
அப்புறம் கல்யாண வீட்டுக்காரங்க எல்லாம் கிரிக்கெட் பார்த்து tired ஆகி rest எடுக்கறாங்க.....இப்ப நாம அங்க போய் என்ன பண்ண
முகூர்த்தம் கூட முடிஞ்சிருச்சு போலயே
அதான் பொண்ணு வீட்டுல இருந்து கூப்பிட்டுருக்காங்களே 🤭🤭🤭🤭 பொண்ணு வீட்டு சார்பா வாங்க 🤗🤗🤗
 
சிஸ் அந்த கஞ்சப்பய வசதியா இருக்கான். தளிருக்கே கலர்கலரா கண்ணாடி வளைவி தான் வாங்கிவந்து வுடைச்சி குடுத்தான்.
நாமெல்லாம் போனா பந்தி போட்டு லட்டு பாயாசம் எல்லாம் பரிமாறுவானா? இல்லை ராஜி ஜெகாவோட கூட்டணி போட்டு மிக்சர் மட்டும்தருவானா,?
தெரியலையே 🤔🤔🤔🤔
கொய்யா இலை என் தலிவன பொரட்டி எடுக்குற உங்களுக்கு அவர் லட்டு பரிமாரனுமா :eek::eek::eek::eek::eek:

1713179978865.png
 
Top