Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 6.2

Advertisement

அருமையான பதிவு 😰😰😱😱
ரகு....சூளுரைக்கிற மூஞ்சியை பாரு 😈😈👿👿🤬🤬🤬😡😡😡😠😠😠😤😤😤😤😖😖😖

கையில் சிக்கின....👇👇👇

View attachment 7636

View attachment 7637
செம செம செம 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 மச்சீ. வாவ். பிக்சர் பாத்துட்டு என்னால சிரிப்பை அடக்கவே முடியலைப்பா.
 
😍😍😍😍மது இந்த உலகத்தின் கொடூரமான பக்கத்தை தெரிஞ்சுக்க கூடிய நாள் வெகு அருகில் போல.
ரகு🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
மச்சி இவளை அலர் ப்ரீத்தி கிட்ட விடுங்கடா அப்பதான் தெளிவா :sneaky::sneaky::sneaky:
 
RP jiii இதென்ன அநியாயம் எங்க மதுக்கு இப்படி அவரை பிரச்சன … அவள சுத்தி ஒரு நல்ல ஆளு கூட இல்ல அவள் காப்பாத்த … இப்ப அவங்கப்பா ்அம்மா இவன் கிட்டேருந்து காப்பாத்த அந்த லூசுக்கு கல்யாணம் பண்ணிடுவாங்களா … உரலுக்கு பயந்து உலக்கையா … பேசாம உங்க ஹீரோவ bodyguard ஆ காவலன் படத்துல அவர் விசய் மாதிரி வேலைக்கு வெச்சுக்க சொல்லுங்க … அவனுக்கும் வேலை கிடைச்ச மாதிரி இருக்கும் இவளும் ரகு கிட்டேறுந்து தப்பிக்கலாம் … @heroarmy நல்ல ஐடியால்ல இது🤭🤭🤭
 
Top