ஸ்டீஜா னு சொல்லியே மனசுல இடம் பிடிச்சுட்டான்.....
என்ன ப்ரொப்போஸ் பண்ண போறானா???
அவளோட பாஸ்ட் நிதின் சொல்லிட்டான்...... இனி அவளை யோசிக்கவே விடாமல் ஆஸ்திரேலியாக்கே கூட்டிட்டு போக பிளான் போடுறான்...... வேலை தானேன்னு ஸ்டீஜா இப்போ இருக்கும் நிலைக்கு ஓகே சொல்லிடுவா..... அம்மா அப்பா ஒத்துப்பாங்களா???