வசந்தங்கள் வாடுவதில்லை 15

Advertisement

sudha venkat

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

முந்தை பதிவுக்கு கருத்து தெரிவத்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 🙏 🙏 🙏 🙏 🙏:love::love:


அடுத்த அத்தியாயத்தை படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிருங்கள்.🙏🙏🥰🥰

Happy Reading

அத்தியாயம் 15


 
💞💞💞 நிஷா குட்டி கரப்பான் பூச்சிக்கு எல்லாம் பயப்படலாமா? நம்மலே எவ்ளோ பெரிய பூச்சி. உன்னை பார்த்து அது தான் பயப்படணும். உமா பின்னாடி பயந்து நின்னு அவனையும் பயம் காட்டாதம்மா. பாவம் அவன்.💞💞💞

😂😂என்ன தில்லு இருந்தா மாமியார்ட்ட போய் கோர்த்து விடுவ. உமா உன் பொழப்பு இப்பவே சிரிப்பா சிரிக்குதே. 😂😂

😍😍😍அஞ்சனா அப்பாட்ட பேசி, வேலை பெண்களுக்கு எவ்வளவு முக்கியம்னு புரிய வை. 😍😍😍

💞💞💞ரோகினி மனைவியாக தான் பேசவில்லை. அம்மாவாக மகளின் வாழ்க்கை வளம் பெற பாடுபடலாமே. 🤔🤔🤔
 
Last edited:
Ha, ha, there is big competition for Deva 🤩 🤩 🤩 Deva wants something else, Anjana wants the same:unsure::unsure::unsure:. Parents and in laws on every direction. Poor young ones, they can’t have what they want, interesting episode, Sudha ma.
 

Advertisement

Advertisement

Back
Top