Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

Advertisement

இந்த கதை உங்க எழுத்து நல்லா இருக்கு..

ஒரு பெண் குழந்தையை படிக்க அனுப்பாததற்கு நீங்கள் சொன்ன காரணம் சரி இல்லை.
இப்படி எழுத ஏதாவது காரணம்???
 
நன்றிங்க

இதை எழுத காரணம் எதுவுமில்லை .இது இயல்பான வாழ்வியல் கதை. என் கதைகள் அனைத்தும் உண்மையை சற்று உரசி பார்க்கும் அது போல் எனது தாத்தன் ஊரில் நான் பார்த்த மனிதர் ஒருவர் சொன்னதை இதில் இணைத்திருக்கிறேன்

இதில் காரணம் சொல்லும் அளவிற்கு ஏதுமில்லை.
எந்த இடத்திலும் பெண் படிப்புக்கு முரண் கருத்து வைக்கவில்லை

இது போல் சிறு காரணத்திற்காக படிப்பை இழந்த பல பெண்கள் இருக்கிறார்கள் அதில் ஒன்றை கொடு காட்டி உள்ளேன்
 
சரி. ஆனால் கதையோடு படிக்கும் போது படித்த மருமகள்கள் பிரச்சினைகளில் சிக்குவதும் இவர் எல்லாவற்றையும் நல்ல விதத்தில் கையாள்வதும், படிப்பு மிக மிக இரண்டாம் பட்சமாக தோற்றம் தந்தது.
இந்த கதை கிராமத்து கதை தான். இருந்தும் எனக்கு இது கொஞ்சம் நெருடலே...
 
இந்தக் கண்ணோட்டத்தில் நான் எழுதவில்லை என்பது என் கருத்து.மிக்க நன்றி இதுவும் ஓர் கருத்து என்று எண்ணி கொண்டு அடுத்தப் படைப்பில் சற்றுக் கவனம் கொள்கிறேன்
 
நன்றி. பொறுமையாய் புரிந்தமைக்கு
 
மனசுல நிறைஞ்சுட்டார் ஐயா வணங்காமுடி, எப்படி தன்ன நம்பி வந்தவள காப்பாத்தனும் வாழ்ந்து காண்பிக்கிறார்.. எனக்கு இறந்த காலத்தில கூட சொல்ல பிடிக்கல ... நல்ல வேல sad ending குடுத்திட்டு பயந்தேன் கொடுக்கல அதுக்கே உங்களுக்கு பரிசு கிடைக்க வேண்டுறேன்.. வாழ்த்துக்கள்
 
ரொம்ப நன்றிங்க மா :love:
 
Top