Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

Advertisement

Feel good story ? avanga v2 illasunga maatum illa nangalum ipadi oru lyf kidacha nalla irukumnu ninaikavachitinga ❤❤ ena love uu senior pairs ku paaa congratulations ?? vangamudi and banuma ?❤ pasu sir and kannal ?poli combo
 
hi, super O super. arumaiyana kathai. manathai niraitha kathai. writer yaaru nu ezhuthu nadayai vaithu solla ninaikiren. ellam antha ambalathan kum sivagama sundhari kum theriyum. contest mudivu pothu dhaan nammaku theriyum. once again super story. Thank you. Thank you very much. With regards from rajinrm
 
Thanks for love and support :love:
 
அருமையான வாழ்க்கை பயணம்?..aged gracefully... தண்டல்காரர் டைபிஸ்ட்
அம்மா in the eye of AI... Best wishes ??

IMG_20230624_200322.jpg
 
Last edited:
அருமையான மற்றும் அசத்தலான கதை :love:
வணங்கா சார் குடும்பத்தை வணங்குகிறேன்.....இது போல ஒரு வாழ்வை நாமும் வாழ முடியுமா என்று ஒரு ஏக்கம்...

பணம், பொருள், ஆடம்பரம் பின் ஓடாமல் இது போதும் என்ற வாழ்க்கை வாழ ஒரு தைரியமும் தெளிவும் வேண்டும்.....ஆனால் அது முடியுமா என்பது???? காலத்தின் கையில் தான் பதில்...

ரொம்ப நன்றி சிஸ்.....வேற என்ன சொல்லனு தெரியலை.....நிறைவான கதை....
வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்....
 
Romba nandringa ma lots of love
 
Top