Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி 1

Advertisement

ரொம்ப அதிரடி தான்
வணங்கா
பானுமதி தன்னம்பிக்கை உறுதி
அருமை
 
அருமை... 1980யில் 20பவுன் 50 ஆயிரம் யா அதுவேகம்மியா பானுமதி....

வந்தான் போனான் இல்லாம வந்தார் பேசினார் னு படிக்கும் போது நல்லா இருக்கு....

இப்போ காலத்து வணங்காமுடி பெரியவர் னு அப்படின்னு இப்படி எழுதியிருகிங்ஆளா
 
தெய்வமே இது கதையின் போக்கு பெரியவர்னு கூட வச்சுக்கலாம் :love::love:
 
ஆரம்பமே அமர்க்களம்....
திருமணத்துக்கு பிடி கொடுக்காதவர்
தனியாக பெண்ணை பார்க்க
தன் நண்பனுடன் செல்ல....
தபால் நிலையத்தில் பெண் பார்க்க
தடுமாறிய நெஞ்சம்
தன்னிலை விளக்கம் அளிக்க
தன்னை பற்றி பானுமதி கூற....
தூள் கிளப்பிட்டீங்க ?????
 
Top