Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு-வீதி-வணங்காமுடி-10

Advertisement

வணங்கா பானு மேல வச்சிருக்கிற லவ் பாத்து எல்லாரும் கண்ணு போடறாங்க. சுத்தி போடுங்க ரைட்டர் ஜீ. விசுவுக்கு நேர்ல வந்தா படையலே உண்டுபோல. கன்னலு நேக்கா எல்லாரையும் சமாளிக்குது. பசுபதி கூடிய சீக்கிரமே பானுவின் தண்டல்போல கன்னலின் கறுவாகுஞ்சாக மாறிவிடுவான்.
 
எல்லாரையும் ஆட்டி படைச்சாலும் டைப்பிஸ்ட்டம்மா முந்தனைக்குள்ள தான் வணங்காமுடி இருப்பு இருக்கும். அது எவனாலையும் முடியாது...
Oooooooooo ?
 
Top