Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு-வீதி-வணங்காமுடி-10

Advertisement

வேற லெவல் வேற லெவல் ரொமான்ஸ் pa... மனைவியை தந்தையை போல் காக்கும் கணவனும், கணவனை குழந்தையை போல் காக்கும் மனைவியும் அரிது... அரிது.... இருவரின் நேசமும் புரிதலும் அருமை
 
உண்மையான வார்த்தை....
வயதான காலத்தில்
கணவன் இல்லை என்றாலும்
மனைவி சமாளித்து விடலாம்
மனைவி இல்லை என்றால்
கணவனால் முடியாது......
வணங்காவின் நலன் டைபிஸ்ட் அம்மாவிடம் உள்ளது..... ஆனா
பானு பிள்ளைகளின் நலன் மேல்
கவலை கொண்டு வருத்திக்க...
வராதா கோவம்......
வணங்கா? பானு.....
கன்னல் அழகாக பேசி
கருவாகுஞ்சு மனசை மாத்திருச்சு..... ??
 
வேற லெவல் வேற லெவல் ரொமான்ஸ் pa... மனைவியை தந்தையை போல் காக்கும் கணவனும், கணவனை குழந்தையை போல் காக்கும் மனைவியும் அரிது... அரிது.... இருவரின் நேசமும் புரிதலும் அருமை
?
 
Top