?Lovely ❤
பானுவோட காதல் கடிதம் ???
Nice update
Acho writer eh!!! Awesome ❤❤❤
????
காலம் என்னும் தேனாற்றில்
நாம் இரண்டு ஓடங்கள்
வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை
வையகத்தின் பாடங்கள்
?நிஐமா வேலன் சார் போல் சிறந்த நட்பு கிடைக்க வணங்கா சார் கொடுத்து வைத்து இருக்கணும் ....சிறந்த நடப்புக்கு இவங்க உதாரணம் ?
இங்க பாரேன்..!இந்த டைப்பிஸ்ட்டம்மாவை ..!என்னமா மடல் வரைறாங்க ..!செமம்மா கவிஞர்கள் தோத்து போயிடுவாங்க ??
அதுவும் தண்டல் காரர் சொன்னது போல் எத்தனை நாள் கோவமோ இத்தனை "டா"போட்டுஇருக்கீங்க ...??
சூப்பர்