Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு-வீதி-வணங்காமுடி - 13

Advertisement

விசுக்கு விக்கல் வர போகுது.
பேரன் பேத்தி எடுத்தும் மனைவிக்காக சபையில் பேசும் கணவன் அமைவதெல்லாம் வரம் தான்.
இது போல் ஆண்களும் உண்டு என்ன அக்காலத்து மனிதர்கள் :love:
 
இதெல்லாம் சப்ப மாட்டர்... Salt water... கல்யாணம்,குழந்தை எல்லாம் வாழ்வின் முக்கிய அங்கம்... இருவரும் வேலைக்கு செல்லும் பக்ஷத்தில் adjustment , அனுசரணை,அரவணைப்பு இன்றியமையாதது... அதுவும் பெண் என்பவள் வீட்டையும் வேலையையும் balance செய்து தான் ஆக வேண்டும் அப்போது தான் வாழ்வு சிறக்கும்...the rule is same for Indra Nooyi even... வேலையும் முக்கியம் தான்... குழந்தையும் முக்கியம்... எதை பெறுகிறோம் என்பதை விட எதை இழக்கிறோம் என்பதை பார்த்து தான் முடிவு எடுக்க வேண்டும் .. குண்டு கண் குட்டி பாப்பா எங்க ever young romantic herova தானே தேடிச்சு... அதை சொல்லுங்க பா... இதுங்க சண்டை கிடக்கட்டும்.... காதலன்(லி) யை கை பிடிப்பதை விட... அந்த கையை நம்பிக்கையாய் மாற்றி கை சேர்ந்து... உயிரும் மெய்யுமாய் கலந்து உயிர் மெய் எழுத்தாய் வாழ (அ)ன்பு கொண்ட உயிர் தேவை.. (க)டமை கொண்ட மெய் தேவை..(பல நேரங்களில் நமக்கு முடியுமோ முடியாதோ, பிடிக்குமோ, பிடிக்காதோ.... இருந்தாலும் ... வண்டியோட்டி தூங்கினாலும் மாடு ஊர் செல்வது மாதிரி மெய் தன் கடமைகளை செய்யும்... செய்ய வேண்டும்)இரண்டும் சேர்ந்தால் தான் அக(ம்) ஆகும்.. சுகம் தரும்...
:love: நன்றிங்க பொறுமையா படித்து எழுதியதற்கு
 
வேலைக்குப் போற எல்லா ladies kum இதே பிரச்சினை தான்....முன்னாடில்லாம் பிள்ளைக்கு காய்ச்சல் வந்தா leave போடலன்னா மாமியார் திட்டுவாங்க...இப்ப எம்புள்ளையே வையுது என்னத்த சொல்ல..
:) yes athe nilai thaan enakum
 
Top