Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு-வீதி-வணங்காமுடி-19

Advertisement

கன்னலோட அடாவடிக் குறும்பு வணங்காவையே மிஞ்சீரும் போல. தண்டலுக்கே விக்கல் வரவச்சிட்டாங்களே. பொண்டாட்டிக்கு பூ வாங்குனது ஒரு குத்தமா? எல்லாரும் வணங்காவ கிண்டல் பண்ணறீங்க. விமலா கிட்ட பேசி தெளிவு பண்ணற இடம் நெஞ்சை அள்ளுது. இப்புடி குடும்பத்துல புரிதலான உறவுகள் கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கோனும்.
 
Top