Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 21

Advertisement

60ஆம் கண்ணாலத்துக்கு வூடே களைகட்டிருச்சு. 13 கலசங்களைப் பத்தின விளக்கமெல்லாம் சூப்பர். அதைவிட வணங்கா குடம் பெரிசா இருக்கு தண்ணி சில்லுன்னு இருக்கும் பானுவுக்கு சேராதுன்னு சின்னதா கொண்டு வர்றேனு சொல்றது சூப்பரோ சூப்பர். கிண்டல் பண்ண வந்த புள்ளங்க எல்லாம் வணங்காவும் பானுவும் சாமி கும்பிடறதைப் பாத்து கண்ணு கலங்கி கப்சிப்.??????????❣️❣️❣️❣️❣️❣️❣️❣️(⁠✿⁠ ⁠♡⁠‿⁠♡⁠)(⁠。⁠♡⁠‿⁠♡⁠。⁠)(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
 
Top